மறுபடியும் சங்கீதா விவாகரத்து பற்றி பேசிய விஜய் - என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

Vijay Sangeetha Vijay Divorce
By Pavi Apr 08, 2026 10:22 AM GMT
Report

திருநெல்வேலியில் செய்த பரப்புரையில் தனது மனைவி சங்கீதா விவாகரத்து பற்றி நடிகர் விஜய் பேசி இருக்கிறார் இது இணையத்தில் மறுபடியும் பேசு பொருளாக மாறி உள்ளது.

மறுபடியும் சங்கீதா விவாகரத்து பற்றி பேசிய விஜய் - என்ன சொல்லிருக்காரு தெரியுமா? | Tvk Vijay Spoke About Wife Sangeetha On Divorce

சங்கீதா விவாகரத்து

விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல கோர்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சங்கீதா பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார். 

கதாநாயகியாகும் தேவயானி மகள் - நெகிழ வைத்த அம்மா பாசம்

கதாநாயகியாகும் தேவயானி மகள் - நெகிழ வைத்த அம்மா பாசம்

அதில், நடிகர் விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி இருந்தார். இது இணையத்தில் காட்டு தீபோல பரவியது. 

தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் இந்த விவாகரத்து மனு பெருதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதன் பின்னர் மகளீர் அணி கூட்டத்தில் விஜய் வொர்த் இல்லை என்று கூறியது இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய் தற்போது மறுபடியம் விவாகரத்து பற்றி பேசி உள்ளார். 

மறுபடியும் சங்கீதா விவாகரத்து பற்றி பேசிய விஜய் - என்ன சொல்லிருக்காரு தெரியுமா? | Tvk Vijay Spoke About Wife Sangeetha On Divorce

நடிகர் விஜய்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்திருந்தார்.

இங்கே விஜய் மக்கள் மத்தியில் பேச தொடங்கினார். விஜய் தொடந்து பல விடயங்களை பேசினார். அரசியல் விடயங்களை பற்றி பேசிய அவர் 

மறுபடியும் சங்கீதா விவாகரத்து பற்றி பேசிய விஜய் - என்ன சொல்லிருக்காரு தெரியுமா? | Tvk Vijay Spoke About Wife Sangeetha On Divorce

அத்தோடு மனைவியின் விவாகரத்து பற்றியும் விஜய் பேசினார். விஜய் பேசும் போது "கரூர் விஷயத்தில் என்ன நடந்தது என்பதே அனைவருக்கும் தெரியும்.

ஆனால் பழி மட்டும் என் மீது போட்டார்கள். அது மக்களிடம் எடுபடவில்லை.'ஜன நாயகன்' திரைப்படத்தை முடக்கினால் என்னை முடக்கிவிடலாம் எனக் கனவு கண்டார்கள்.

அது நடக்கவில்லை. விஜய்க்கும் மட்டும் தனியாக SOP கட்டுப்பாடு. நான் மக்களைச் சந்திக்க கூடாது என இந்த கட்டுப்பாடு போட்டார்கள். அதுவும் மக்களிடம் எடுபடவில்லை.

மறுபடியும் சங்கீதா விவாகரத்து பற்றி பேசிய விஜய் - என்ன சொல்லிருக்காரு தெரியுமா? | Tvk Vijay Spoke About Wife Sangeetha On Divorce

அடுத்து இத்தனை வருஷம் வெயிட் பண்ணி, தேர்தலுக்கு 30 நாளுக்கு முன்னாடி, என்னை சுற்றி இருப்பவர்களை வைத்தே ஒரு அவதூறு பரப்புனாங்க.

அது என்னவென்று உங்களுக்கே தெரியும். அதுவும் மக்கள்கிட்ட எடுபடவில்லை" என்று பேசி இருந்தார். மனைவியின் விவாகரத்து பற்றி பரப்புரையில் விஜய் மறைமுகமாக பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.    

“தொழிலதிபருடன் திருமணமாகிவிட்டது” - வதந்திகளுக்கு பதில் கொடுத்த த்ரிஷா

“தொழிலதிபருடன் திருமணமாகிவிட்டது” - வதந்திகளுக்கு பதில் கொடுத்த த்ரிஷா

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US