மனைவியை சூனியகாரியாக மாற்றிய டிடிஎஃப் வாசன்! படு வைரலாகும் காணொளி

Tamil Cinema Viral Video Tamil Actors Social Media TTF Vasan
By Vinoja Jan 31, 2026 11:47 AM GMT
Report

பிரபல யூடியூபரான டிடிஎப் வாசனுக்கு அவரது மாமன் மகளுடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் தனது காதல் மனைவியுடன் ஜாலியாக சுற்றுலா சென்று வாசன் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

டிடிஎப் வாசன்

நடிகர்களைப்போல யூடியூப் வாசிகளும் பிரபலங்களாக வலம் வருவது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாகி வருகிறது. அப்படி பிரபலமான யூடியூப் செலிப்ரிட்டிகளுள் ஒருவர், தான் டிடிஎஃப் வாசன்.

மனைவியை சூனியகாரியாக மாற்றிய டிடிஎஃப் வாசன்! படு வைரலாகும் காணொளி | Ttf Vasan Firsr Trip With Wife Video Goes Viral

தங்களை தாங்களே உயர்த்திக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த பெண் ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை!

தங்களை தாங்களே உயர்த்திக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த பெண் ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை!

பிரபல யூடியூபராக வலம் வரும் டிடிஎஃப் வாசன், அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி போலீசாரால் அடிக்கடி கைது செய்யப்படுவது வழக்கம்.

மனைவியை சூனியகாரியாக மாற்றிய டிடிஎஃப் வாசன்! படு வைரலாகும் காணொளி | Ttf Vasan Firsr Trip With Wife Video Goes Viral

அதிவேகமாக பைக் ஓட்டுவது, பைக் ஓட்டிக்கொண்டே சாகசம் செய்வது என சேட்டைகளை செய்வதில் கில்லாடியாக திகழும் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

பல்வேறு சர்சைகளில் சிக்கி கைதாகியே பிரபலமான டிடிஎப் வாசன் இதுவரையில் யாரும் செய்யாத வகையில், வீட்டை விட்டு ஓடிபோய் திருமணம் செய்வதையே கன்டென்டாக மாற்றி மீண்டும் இணையத்தில் படு வைரலானார்.

மனைவியை சூனியகாரியாக மாற்றிய டிடிஎஃப் வாசன்! படு வைரலாகும் காணொளி | Ttf Vasan Firsr Trip With Wife Video Goes Viral

கணவருடன் நெருக்கமாக காணொளி வெளியிட்ட பிரியங்கா தேஷ்பாண்டே!

கணவருடன் நெருக்கமாக காணொளி வெளியிட்ட பிரியங்கா தேஷ்பாண்டே!

சமீபத்தில் டிடிஎஃப் வாசன் நடிப்பில் வெளியபான ஐபிஎல் (IPL) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவெற்பை பெற்ற நிலையில், தற்போது மனைவியுடன் ஜாலியாக ஊர்சுற்றி என்ஜாய் செய்யும் காணொளியை டிடிஎப் வாசன் தற்போது வெளியிட்டுள்ளார்.

 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      

   

6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US