பிரியாணிக்கு பின் தர்பூசணி சாப்பிடலாமா? விஷமான சம்பவம் குறித்து மருத்துவர் விளக்கம்

Water Melon Mumbai Doctors
By Vinoja May 21, 2026 03:51 PM GMT
Report

சமீபத்தில் மும்பையில் பிரியாணி மற்றும் தர்பூசணி சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்த எதிர்பாராத துயர சம்பவம் குறித்து இணையத்தில் அதிகம் பேசப்பட்டது.

அதனை தொடர்ந்து பெரும்பாலான செய்தி தளங்களில் தர்பூசணி பழத்தை பிரியாணி சாப்பிட்டவுடன் சாப்பிட்டமையே குறித்த உயிரிழப்புக்கு காரணம் என்ற வகையில் பல்வேறு தகவல்கள் பரவ ஆரம்பித்தது.

பிரியாணிக்கு பின் தர்பூசணி சாப்பிடலாமா? விஷமான சம்பவம் குறித்து மருத்துவர் விளக்கம் | Truth Behind Mumbai Family Death Biryani Melon

அதன் பின்னணியில் இருக்கும் உண்மை காரணம் குறித்து மருத்துவ நிபுணர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.

தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் - உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள் என்னென்ன?

தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் - உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள் என்னென்ன?

இது குறித்து அவர் குறிப்பிடுகையில், இந்த உயிரிழப்புகள் உணவு நச்சுத்தன்மையால் ஏற்பட்டது அல்ல. தடயவியல் மற்றும் காவல்துறை விசாரணையில், அவர்கள் உட்கொண்ட தர்பூசணியில் எலி மருந்து (Zinc phosphide) கலந்திருந்தது தெரியவந்தது.

பிரியாணிக்கு பின் தர்பூசணி சாப்பிடலாமா? விஷமான சம்பவம் குறித்து மருத்துவர் விளக்கம் | Truth Behind Mumbai Family Death Biryani Melon

பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பவரா நீங்க? ஆபத்து குறித்து எச்சரிக்கும் மருத்துவர்கள்!

பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பவரா நீங்க? ஆபத்து குறித்து எச்சரிக்கும் மருத்துவர்கள்!

இது திட்டமிட்ட கொலையா அல்லது தற்செயலான விபத்தா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே இரண்டு உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால் ஒருபோதும் இவ்வாறான ஆபத்து நிகழாது என விளக்கம் கொடுத்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US