டொனால்ட் டிரம்ப்பின் உருவசிலை! விலைக்கு வாங்கும் மக்கள் எவ்வளவு தெரியுமா?
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் உருவத்தை புத்தர் போல உருவாக்கியுள்ளார் சீனாவைச் சேர்ந்த சிற்பி ஹாங் ஜின்ஷி. இது பற்றிய முழுமையான விபரத்தை இங்கு பார்க்கலாம்.
டொனால்ட் டிரம்ப்பின் சிலை
சைனாவை சேர்ந்த சிற்பி ஹாங் ஜின்ஷி என்றவர் புத்தரின் வடிவில் டொனால்ட் டிரம்பின் சிலையை உருவாக்கியுள்ளார். தற்போது இந்த சிலையை அதிகமான மக்கள் வாங்க முற்படுகின்றனர்.
இந்த சிலை சுமார் 2 லட்சம் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், புத்தர் வடிவிலான டிரம்ப்பின் சிலைகள் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.
1 ஆயிரம் முதல் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத ஒன்லைன் மூலம் அதிக விற்பனையாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |