வதந்திகளை கண்டு உச்சகட்ட கடுப்பில் த்ரிஷா.. அவரே வெளியிட்ட பதிவு- எப்படி மிரட்டியிருக்கார் பாருங்க!
கொஞ்ச நாட்களாக நடிகை த்ரிஷா பற்றி வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை த்ரிஷா.
இவர் நீண்ட நாட்கள் இடைவெளியின் பின்னர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் என்றி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து விஜயுடன் இணைந்து லியோ படத்திலும் நடித்துள்ளார்.
இப்படியொரு நிலையில் த்ரிஷாவின் திருமணம் பற்றிய புதிய புதிய வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
அதில் மீண்டும் த்ரிஷா பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்யப்போவதாக கூறப்படுகின்றது.
இதனால் கடுப்பான த்ரிஷா... “ செல்லம்.. எங்கிட்ட நீ வாலாட்டாதே.. இத்தோட நிறுத்திக்கோ..” என கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார்.
இதனை பார்த்த த்ரிஷா ரசிகர்கள் மிரண்டு போயுள்ளார்கள்.
அத்துடன், “ பார்ப்பதற்கு குடும்ப பெண் போல் இருக்கும் த்ரிஷாவா இது?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.