விஜய்யை கேட்டதா சொல்லுங்க! த்ரிஷா கொடுத்த ரியாக்ஷன்.. வைரல் காணொளி
த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் நடிகராக இருந்து முதல்வராக மாறிய விஜய் பற்றி தற்போது சர்ச்சைகள் தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றாகக் கலந்துகொண்ட காட்சி வைரலானதிலிருந்து, அவர்களைப் பற்றிய பேச்சு தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்த மாதத் தொடக்கத்தில் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவிலும் த்ரிஷா கலந்துகொண்டிருந்தார். இது மேலும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா நடித்த ' கருப்பு ' திரைப்படம் வெளியானது.

வெட்கப்பட்ட த்ரிஷா
படத்தின் 9 காட்சியை பார்க்க த்ரிஷா வந்திருந்தார். அப்போது ஒரு ரசிகர் த்ரிஷாவிடம் hi த்ரிஷா விஜய்யை கேட்டதா சொல்லுங்க என கூறி சிரித்தார்.
இதற்கு த்ரிஷா த்ரிஷாவின் வெட்கம் கலந்த ஒரு புன்னகையுடன் கண்டிப்பா என கூறினார். இந்த கணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |