திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு மற்றுமொரு சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா!
கையில் குழந்தையுடன் காணொளி வெளியிட்ட த்ரிஷாவை பார்த்து இணையவாசிகள் திகைத்து போயுள்ளனர்.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை த்ரிஷா.
இவர் நீண்ட நாட்கள் இடைவெளியின் பின்னர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் என்றி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து விஜயுடன் இணைந்து லியோ படத்திலும் நடித்துள்ளார்.
இப்படியொரு நிலையில் த்ரிஷாவின் திருமணம் பற்றிய புதிய புதிய வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குழந்தை வீடியோ
அதில் மீண்டும் த்ரிஷா பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்யப்போவதாக கூறப்படுகின்றது.
இவற்றையெல்லாம் சற்றும் கலக்கம் இல்லாத த்ரிஷா கையில் குழந்தையுடன் இருக்கும் காணொளியொன்றை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவை பார்த்த ரசிகர்கள், “ குழந்தை யாருடையது..” என கருத்துக்களை அடுக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |