சர்ச்சைகளால் கடுப்பாகிய நடிகை த்ரிஷா! வைரலாகும் சாட்டையடி ரிப்ளை

Vijay Trisha Tamil Cinema Divorce Tamil Actress
By Vinoja May 12, 2026 11:40 AM GMT
Report

நடிகை த்ரிஷா சர்சைகளுக்கு மத்தியில் தமிழக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொண்ட விடயம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், வதந்திகளை பரப்புவது குறித்து த்ரிஷா பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

த்ரிஷா - விஜய் சர்ச்சை

முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழக முல்வருமான விஜய் சங்கீதா விவாகரத்து  விவகாரத்தின்  பின்னர் த்ரிஷா  மற்றும் விஜய் பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையான கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

சர்ச்சைகளால் கடுப்பாகிய நடிகை த்ரிஷா! வைரலாகும் சாட்டையடி ரிப்ளை | Trisha Post About Gossing Cm Oath Ceremony

சர்ச்சைகளுக்கு மத்தியில் காதலை உறுதிப்படுத்திய த்ரிஷா! அவரே வெளியிட்ட பதிவு வைரல்

சர்ச்சைகளுக்கு மத்தியில் காதலை உறுதிப்படுத்திய த்ரிஷா! அவரே வெளியிட்ட பதிவு வைரல்

விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், அதனை தொடர்ந்து ஒரு திருமண நிகழ்ச்சிக்கு த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் ஜோடியாக  ஒரே நிற ஆடையில் வந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்தது.

சர்ச்சைகளால் கடுப்பாகிய நடிகை த்ரிஷா! வைரலாகும் சாட்டையடி ரிப்ளை | Trisha Post About Gossing Cm Oath Ceremony

அதற்கு பின்னரும் பல்வேறு விமர்சனங்கள் அவர்கள் மீது வந்த நிலையில் அதை பற்றி விஜயும் சரி த்ரிஷா எந்தவித விளக்கமும் இதுவரையில் கொடுக்கவில்லை.

சர்ச்சைகளால் கடுப்பாகிய நடிகை த்ரிஷா! வைரலாகும் சாட்டையடி ரிப்ளை | Trisha Post About Gossing Cm Oath Ceremony

அது ஒரு புறம் இருக்க, முதலமைச்சர்  பதவியேற்பு விழாவிலும் த்ரிஷாஅழகிய சேலையில் தலையில் மல்லிபூவுடன் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதுவும் இணையத்தில் வைராலானது.

சர்ச்சைகளால் கடுப்பாகிய நடிகை த்ரிஷா! வைரலாகும் சாட்டையடி ரிப்ளை | Trisha Post About Gossing Cm Oath Ceremony

முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ

முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ

அத்துடன் நிறுத்தாமல் மீண்டும் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, காதல் எப்போதும் உரத்த குரலில் ஒலிக்கும்.... என பதிவிட்டுள்ளார். குறித்த விடயம் மீண்டும் பெர்ம் சர்ச்சையை கிளப்பியது.

சர்ச்சைகளால் கடுப்பாகிய நடிகை த்ரிஷா! வைரலாகும் சாட்டையடி ரிப்ளை | Trisha Post About Gossing Cm Oath Ceremony

இந்நிலையில், இணையத்தில் பரவிவரும் வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் குறித்து, nothihg's better than gossiping with someone with someone who's as mean as you... என ஆரம்பிக்கும் பிரபலமாக காணொளியை பகிர்ந்துள்ளார். அதன் மூலம் த்ரிஷா குறித்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


Gallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US