சர்ச்சைகளுக்கு தீனி போடும் வகையில் நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள பதிவு! என்னன்னு பாருங்க

Vijay Trisha Viral Photos Divorce Karuppu
By Vinoja May 20, 2026 09:45 AM GMT
Report

நடிகை த்ரிஷா சர்சைகளுக்கு மத்தியில் தமிழக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொண்ட விடயம் இணையத்தில் பேசுபொருளாகியது. ஆனால் அது குறித்து கண்டுக்கொள்ளாமல், மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் ஒரு பதிவுடன் த்ரிஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

த்ரிஷா - விஜய் சர்ச்சை

முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழக முல்வருமான விஜய் சங்கீதா விவாகரத்து விவகாரத்தின் பின்னர் த்ரிஷா மற்றும் விஜய் பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையான கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்தது தான்.

சர்ச்சைகளுக்கு தீனி போடும் வகையில் நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள பதிவு! என்னன்னு பாருங்க | Trisha Post About Cm Oath May Luck Karuppu Movie

விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், அதனை தொடர்ந்து ஒரு திருமண நிகழ்ச்சிக்கு த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் ஜோடியாக ஒரே நிற ஆடையில் வந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்தது.

சர்ச்சைகளுக்கு தீனி போடும் வகையில் நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள பதிவு! என்னன்னு பாருங்க | Trisha Post About Cm Oath May Luck Karuppu Movie

முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ

முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ

ஆனால் அதன் பின்னரும் இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்காமல் தேர்தலில் விஜய்க்கு வாக்களித்துவிட்டு, அதனையும் வெளிப்படையாக கில்லி பட பாடலுடன் மாஸாக அறிவித்தார். 

சர்ச்சைகளுக்கு தீனி போடும் வகையில் நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள பதிவு! என்னன்னு பாருங்க | Trisha Post About Cm Oath May Luck Karuppu Movie

வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது திருப்பதி சென்று தரிசனத்தில் ஈடுபட்டு, நேரடியாக விஜய் வீட்டுக்கே சென்று அவரை சந்தித்தார். அதனை தொடர்ந்தும் விஜய் பதவியேற்ப்பு விழாவிலும் அசத்தல் லுக்கில் வந்து, ஒட்டுமொத்த ஊடகங்களிலும் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார்.

சர்ச்சைகளுக்கு தீனி போடும் வகையில் நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள பதிவு! என்னன்னு பாருங்க | Trisha Post About Cm Oath May Luck Karuppu Movie

அதனை தொடர்ந்து இணையத்தில் த்ரிஷா- விஜய் பற்றிய சர்ச்சை காட்டு தீயாய் பரவ ஆரம்பித்தது. இன்று வரைவில் இது குறித்து பொது வெளியில் வாய் திறக்காத த்ரிஷா மறைமுகமாக முதல்வர் விஜயுடனான உறவை உறுதிப்படுத்தும் வகையில் பதிவுகளையும் போட்டு வருகின்றார்.

சர்ச்சைகளுக்கு தீனி போடும் வகையில் நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள பதிவு! என்னன்னு பாருங்க | Trisha Post About Cm Oath May Luck Karuppu Movie

த்ரிஷாவின் புதிய பதிவு வைரல்

இந்நிலையில், கருப்பு திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், My magical May said, one more for the win Just God things... என குறிப்பிட்டு கருப்பு திரைப்படத்தின் சில படப்பிடிப்பு காட்சிகளை பகிர்ந்துள்ளார்.

இஸ்லாம் மதத்திற்கு மாறியது இதனால் தான்! நடிகர் ஜெய் ஓபன் டாக்

இஸ்லாம் மதத்திற்கு மாறியது இதனால் தான்! நடிகர் ஜெய் ஓபன் டாக்

மே மாதத்தில் இன்னொரு வெற்றி என்பதன் மூலம் த்ரிஷா மீண்டும் விஜய் முதல்வரானதை தான் முதல் வெற்றி என குறிபிட்டுள்ளார். விஜய் பற்றி தான் தனது பதிவுகளில் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றார். ஆனால் இதனை நிரூபிக்க முடியாது என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US