இஸ்லாம் மதத்திற்கு மாறியது இதனால் தான்! நடிகர் ஜெய் ஓபன் டாக்

Jai Tamil Cinema Tamil Actors
By Vinoja May 20, 2026 06:28 AM GMT
Report

நடிகர் ஜெய் வளர்ந்துவரும் நடிகர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இவரின் யாதார்த்தமான நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவர் ஹிந்துவாக இருந்து அதன் பின் இஸ்லாம் மதத்துக்கு பல வருடங்களுக்கு முன்பே மாறியிருந்தார்.

ஆனால் அதற்கான காரணத்தை வெளிப்படுத்தவில்லை, இந்நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாம் மதத்திற்கு மாறியது இதனால் தான்! நடிகர் ஜெய் ஓபன் டாக் | Actor Jai Opens Up About Converting To Islam

நடிகர் ஜெய்

நடிகர் ஜெய் பகவதி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் விஜய்க்கு தம்பியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். முதல் படடத்தியே ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றார்.

இஸ்லாம் மதத்திற்கு மாறியது இதனால் தான்! நடிகர் ஜெய் ஓபன் டாக் | Actor Jai Opens Up About Converting To Islam

சர்ச்சைக்கு மத்தியில் த்ரிஷாவுக்கு உதயநிதி கொடுத்த பெரிய வாய்ப்பு! என்ன தெரியமா?

சர்ச்சைக்கு மத்தியில் த்ரிஷாவுக்கு உதயநிதி கொடுத்த பெரிய வாய்ப்பு! என்ன தெரியமா?

அதனை தொடர்ந்து சென்னை 600028, சுப்பிரமணியபுரம், சரோஜா, கோவா, அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இறுதியாக ஜெய் நடிப்பில் சட்டென்று மாறுது வானிலை படம் கடந்த 15 ஆம் திகதி திரைக்கு வந்தது. .

இஸ்லாம் மதத்திற்கு மாறியது இதனால் தான்! நடிகர் ஜெய் ஓபன் டாக் | Actor Jai Opens Up About Converting To Islam

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய போது தான் இஸ்லாமியராக மாறியது குறித்து ஜெய் விளக்கம் அளித்துள்ளார்.

மதம் மாற காரணம் என்ன? 

அதில் இவர் குறிப்பிடுகையில், முன்பு நான் கோவில், சர்ச் என எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் சென்று இருக்கிறேன். ஆனால். சில கோவில்களில் அவமானங்களையும், மனஅதிருப்தியையும் சந்தித்திருக்கிறேன்.

இஸ்லாம் மதத்திற்கு மாறியது இதனால் தான்! நடிகர் ஜெய் ஓபன் டாக் | Actor Jai Opens Up About Converting To Islam

CM விஜய்யை சந்தித்து வெங்கட் பிரபு கொடுத்த பரிசை பாருங்க... படு வைரலாகும் புகைப்படம்

CM விஜய்யை சந்தித்து வெங்கட் பிரபு கொடுத்த பரிசை பாருங்க... படு வைரலாகும் புகைப்படம்

அதே நேரத்தில், மசூதிக்கு சென்றபோது முற்றிலும் வேறுபட்ட அனுபவம் கிடைத்தது. அங்கு அனைவரும் ஒரே வரிசையில் நின்று தொழுகை செய்தனர். என்னை யாரும் நடிகன் என்று தனியாக பிரித்துப்பார்க்கவில்லை. அனைவரும் கடவுளின் முன் சமம் என்ற உணர்வை அங்கே தெளிவாக உணர முடிந்தது.

இஸ்லாம் மதத்திற்கு மாறியது இதனால் தான்! நடிகர் ஜெய் ஓபன் டாக் | Actor Jai Opens Up About Converting To Islam

அந்த சமத்துவமும், கடவுளை மட்டுமே உயர்வாக கருதும் அந்த எண்ணமும் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US