கருப்பு நிற உடையில் மாடர்னாக நடிகை த்ரிஷா.... வெளியிட்ட அடுத்த போட்டோஷுட்
நடிகை த்ரிஷா சமீபத்தில் புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், தற்போது கருப்பு நிற மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தான் த்ரிஷா. இவர் முதல்வர் விஜய்யுடன் என்ன தான் சர்ச்சையில் சிக்கினாலும், தனது வேலையில் கம்பீரமாக ஜொலித்து வருகின்றார்.
தற்போது 43 வயதாகும் த்ரிஷா சினிமாவில் எவர்கிரீன் குயினாக வலம்வருகின்றார். மேலும் இந்த வயதிலும் அவர் இளமையுடனும், மற்றவர்களை பொறாமை கொள்ளும் அழகுடன் வலம்வருவது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் சிவப்பு நிற மாடர்ன் உடையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தி நிலையில், பின்பு குஷ்பு வீட்டு திருமணத்திற்கு புடவை அணிந்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இன்று த்ரிஷா கருப்பு நிற மாடர்ன் உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். த்ரிஷாவின் புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் தலைவி, குயின் என்று புகழந்து தள்ளி வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |