42 வயதில் கட்டழகுடன் த்ரிஷா - 3 வேளை சாப்பாட்டோடு இதையும் குடிப்பாராம்

Trisha Weight Loss
By Pavi Mar 09, 2026 07:34 AM GMT
Report

நடிகை த்ரிஷா தற்போதும் 42 வயதிலும் உடலை கட்டழகுடன் வைத்திருப்பது பற்றிய பிட்னஸ் ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

42 வயதில் கட்டழகுடன் த்ரிஷா - 3 வேளை சாப்பாட்டோடு இதையும் குடிப்பாராம் | Trisha Krishnanan Diet Fitness Secret 42 Years Old

நடிகை த்ரிஷாவின் பிட்னஸ்

உடல் எடையை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள யாருக்கு தான் பிடிக்காது. உடல் எடை அதிகரித்தால் நமது ஆரோக்கியம் விரைவாக பாதிக்கப்படும்.

தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

எடையை ஏற்றுவது கடினமில்லை என்றாலும் உடல் எடையை குறைப்பது கடினம். இதற்கு ஜிம் போக வேண்டும். சரியான முறையில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். 

42 வயதில் கட்டழகுடன் த்ரிஷா - 3 வேளை சாப்பாட்டோடு இதையும் குடிப்பாராம் | Trisha Krishnanan Diet Fitness Secret 42 Years Old

அதுவும் உடல் எடையை குறைக்க பல முயற்ச்சிகள் எடுக்க வேண்டும். ஒரே மாதத்தில் எடை குறைப்பது கடினம். ஆனால் சிலர் ஈஸியான வழிமுறையை பின்பற்றி கூட உடல் எடையை குறைக்கிறார்கள். 

அந்த வகையில் இந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கும் நடிகை த்ரிஷாவின் பிட்னஸ் ரகசியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

42 வயதில் கட்டழகுடன் த்ரிஷா - 3 வேளை சாப்பாட்டோடு இதையும் குடிப்பாராம் | Trisha Krishnanan Diet Fitness Secret 42 Years Old

த்ரிஷாவின் பிட்னஸ் சீக்ரெட்

நடிகை த்ரிஷா தன்னுடைய பிட்னஸ் பழக்கத்தை எப்போதும் எளிய முறையில் கடைபிடிக்கிறார். இவர் பல இடங்களில் அவர் எப்படி இவ்வளவு கட்டுகோப்பாக இருக்கிறார் என கூறி உள்ளார். 

காலையில் எழும்பியதும் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது ஒரு கிளாஸ் கிரீன் டி குடித்து அவருடைய நாளை தொடங்குவதாக அவர் கூறி உள்ளார். என்னதான் டீ காபி குடிக்கும் பழக்கம் இருந்தாலும் காலையில் கிரீன் டீ தான் குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளார் த்ரிஷா. 

உடலுக்கு நீர்ச்சத்து மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். இதை கருத்தில் கொண்டு ்த்ருஷா எப்போதும் தன் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பாராம். 

42 வயதில் கட்டழகுடன் த்ரிஷா - 3 வேளை சாப்பாட்டோடு இதையும் குடிப்பாராம் | Trisha Krishnanan Diet Fitness Secret 42 Years Old

இவர் தினமும் சாப்பிடும் உணவுடன் பழச்சாறு சாப்பிடும் பழக்கத்தையும் வைத்துள்ளாராம். அதாவது மூன்று வேளை உணவு சாப்பிடும்போதும் அதனோடு சேர்த்து பழச்சாறும் குடிப்பாராம். 

நடிகை த்ரிஷாவின் உணவில் காய்கறி சேர்த்துக்கொள்வாராம். இதனால் உடலில் அதிக கொழுப்பு சேராமல் உடல் கட்டுகோப்பாக இருக்கும்.  மேலும் அவர் Fasting இருப்பதாகவும் கூறுகிறார். 

மேலும் அவர் கூறும் போது ”நான் எப்போதாவது அதிக கலோரி கொண்ட உணவுகளை எடுக்கிறேன். ஆனால், அதனை முடிந்தவரை தவிர்க்கவே விரும்புகிறேன். சமச்சீரான உணவு தான் எனது உடல் எடை சரியாக இருப்பதற்கு காரணம்" என கூறியுள்ளார்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US