சிறப்பான நாளில் இரட்டை பரிசு.. அதிர்ஷ்டசாலி த்ரிஷா! பதிவால் குழம்பிய ரசிகர்கள்

Vijay Trisha
By Pavi May 05, 2026 02:55 PM GMT
Report

நடிகை த்ரிஷா மே நான்காம் திகதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இதே நாளில் விஜய்க்கு முதலமைச்சர் வெற்றியும் கிடைத்தது. இந்த நிலையில் நடிகை ஒருவர் த்ரிஷாவிற்கு இரட்டை வாழ்த்து சொன்னதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். 

சிறப்பான நாளில் இரட்டை பரிசு.. அதிர்ஷ்டசாலி த்ரிஷா! பதிவால் குழம்பிய ரசிகர்கள் | Trisha Birthday Actress Lakshmi Manchu Wish Viral

நடிகை த்ரிஷா

விஜய்யின் தனிப்பெரும் கட்சியாக தவெக கட்சி தற்போது வெற்றி பெற்றுள்ளது. இது வரலாற்றிலே விஜய்க்கு கிடைத்த முதல் வெற்றியாகும். 

முதல் முறையாக தேர்தலை சந்தித்த கட்சி இத்தகைய மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் இமாலய சாதனையாக பார்க்கப்படுகிறது.

சிறப்பான நாளில் இரட்டை பரிசு.. அதிர்ஷ்டசாலி த்ரிஷா! பதிவால் குழம்பிய ரசிகர்கள் | Trisha Birthday Actress Lakshmi Manchu Wish Viral

இந்த நிலையில் விஜய்க்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு பக்கம் இருக்க நடிகை த்ரிஷாவிற்கு மே நான்காம் திகதி பிறந்தநாள் இருந்தது. 

இதே நாளில் தான் விஜய் மக்கள் வாக்குகள் மூலம் முதலமைச்சராக வெற்றி பெற்றார். 

நேற்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் திருத்தணிக்கு சென்று முருகப்பெருமானை தரிசித்து சிறப்பு பூஜை செய்தார். அதேபோல், நடிகை திரிஷா அவர்களின் பிறந்தநாளும் நேற்று கொண்டாடப்பட்டது.

பிறந்தநாளை முன்னிட்டு மே 3ஆம் தேதி காரில் திருப்பதிக்கு சென்ற அவர், மே 4ஆம் தேதி அதிகாலை ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தார்.

சிறப்பான நாளில் இரட்டை பரிசு.. அதிர்ஷ்டசாலி த்ரிஷா! பதிவால் குழம்பிய ரசிகர்கள் | Trisha Birthday Actress Lakshmi Manchu Wish Viral

இதன் பின்னர் விஜய்யின் வீட்டிற்கே சென்று த்ரிஷா ஸ்வீட் கொடுத்து விஜய்யை சந்தித்துவிட்டும் வந்தார். 

நடிகை த்ரிஷாவிற்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வந்தனர். இந்த நிலையில் நடிகை த்ரிஷா என்ன தான் விஜய்யுடன் தொடர்புபடுத்தி பேசினாலும் அதற்கான அதிகாரபூர்வ ஆதாரங்கள் இல்லை.

இப்படி இருக்க நடிகை த்ரிஷாவிற்கு ராதிகா மற்றும் லக்ஷ்மி மஞ்சுவின் வாழ்த்துக்கள் ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. 

நடிகை லக்ஷ்மி மஞ்சு வெளியிட்ட வாழ்த்து வாழ்த்து பதிவில், “என்றென்றும் வசீகரமான, அழகான த்ரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். கொண்டாட்டத்துக்கு ஏற்ற நாள். மிகப்பெரிய வெற்றியுடன் இந்த பிரபஞ்சம் உனக்கு சிறந்த பிறந்தநாள் பரிசு கொடுத்திருக்கிறது.

இன்று உனக்கு இரட்டை கொண்டாட்டம். அதியசயமான நிகழ்வு டார்லிங்!” என பதிவிட்டுள்ளார்.

சிறப்பான நாளில் இரட்டை பரிசு.. அதிர்ஷ்டசாலி த்ரிஷா! பதிவால் குழம்பிய ரசிகர்கள் | Trisha Birthday Actress Lakshmi Manchu Wish Viral

அதேபோல நடிகை சார்மி கவுர் வெளியிட்டிருந்த பதிவில், “உன்னுடைய சிறப்பான இந்த நாளில் சிறப்பான கொண்டாட்டம். நீ ஒரு அதிர்ஷ்டத்தின் சின்னம்.

நான் எப்போதும் சொல்வது போல, பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் இந்தப் பிறந்தநாள் வரலாற்றின் ஏடுகளில் ஒரு வெற்றியாகப் பதியப்படும். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” என குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக நடிகை த்ரிஷாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த நடிகை ராதிகா, “பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா.. என்ன ஒரு கிஃப்ட்” (What a gift). என பதிவிட்டுள்ளார். 

இந்த நிலையில் விஜய் வெற்றிக்கு த்ரிஷாவை ஏன் வாழ்த்துகிறார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US