300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு?

Horoscope Astrology Sukran Peyarchi Budhan Peyarchi
By Dhushi Jun 17, 2025 07:22 AM GMT
Report

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, குறிப்பிட்ட சில கிரகங்களின் சேர்க்கையால் பல வருடங்களுக்கு பின் சில அரிய யோகங்கள் உருவாகுவது வழக்கம்.

ராஜயோகத்தை தட்டிச்செல்லும் இரு ராசிக்காரர்கள்! இன்றைய ராசிபலன்

ராஜயோகத்தை தட்டிச்செல்லும் இரு ராசிக்காரர்கள்! இன்றைய ராசிபலன்

அந்த வகையில், 300 ஆண்டுகளுக்கு பின்னர், சனி, புதன் மற்றும் சுக்கிரன் இணைகிறது.

இந்த இணைவு காரணமாக திரிகிரஹி யோகம், பத்ர யோகம் மற்றும் மாளவ்ய ராஜ யோகம் உருவாகவுள்ளது.

குறித்த பெயர்ச்சி நடக்கும் பொழுது நான்கு ராசிகளில் விதி மாறி, அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க பணத்தை வாரி இறைப்பார்.. நீங்க பிறந்த தேதியும் இருக்கா?

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க பணத்தை வாரி இறைப்பார்.. நீங்க பிறந்த தேதியும் இருக்கா?

அப்படியாயின், 300 ஆண்டுகளுக்கு பின்னர் உருவாகும் யோகத்தினால் அதிர்ஷ்டத்தில் நனையவுள்ள ராசிகள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம். 

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? | Trigrahi Yoga In Astrology Lucky Zodiac Signs

விருச்சிகம் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு புதன், சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கையால் நிதி பலன்கள் அதிகமாக கிடைக்கும். மற்றவர்களிடம் இருந்து பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சிலர் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என காத்திருப்பார்கள். அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பயணம் லாபகரமாக இருப்பதால் நீங்கள் நாட்டில் அல்லது வெளிநாட்டில் முதலீடு செய்தால் மகிழ்ச்சியான தகவல் வரும்.
துலாம்கிரக ராஜ யோகங்களினால் மூன்று கிரகங்களின் சேர்க்கை இடம்பெறவுள்ளது. இதனால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். தனயோகம் எதிர்பாராத வழியில் பணத்தை கொண்டு வந்து சேர்க்கும். எந்த வேலையிலும் அவர்கள் பயனடைவார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வீர்கள். 
மகரம்300 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் மூன்று ராஜ யோகங்கள் காரணமாக எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். மகிழ்ச்சி மற்றும் செல்வம் இரண்டையும் தன யோகம் தருகிறது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நன்மை அதிகமாக இருப்பதால் வீட்டிலுள்ள சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு பயணங்கள் சிறப்பான பலன்களை தரும்.
கன்னி கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு பதிவு உயர்வு கிடைக்கும். பத்ரா, திரிகிரஹி, மாலவ்ய ராஜ யோகங்களால் சுப பலன்கள் அதிகமாக கிடைக்கும். வாழ்க்கை நிதி ரீதியான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடங்கள் இலகுவாக இருக்கும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US