தமிழரின் இதிகாசங்கள் பற்றி மூச்சு விடாமல் பேசிய பள்ளிச் சிறுவன்! தீயாய் பரவும் வீடியோ
திறமை மிக்கவர்களுக்கு சமூக ஊடகங்கள் மிக சிறந்த ஒரு தளமாக விளங்கி வருகின்றது.
தற்போது பள்ளி சிறுவர் ஒருவரின் அற்புதமான வீடியோ வைரலாகி வருகிறது.
இதிகாச புராணங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய விவரங்களை மூச்சு விடாமல் தெரிவிக்கின்றார்.
ये कौन सा स्कूल है भाई यार , इधर ही एडमिशन कराओ बच्चों का ?? pic.twitter.com/yFNpnVqBys
— Byomkesh (@byomkesbakshy) July 24, 2022
இது பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்துவதுடன் சிறுவனுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது.
இதேவேளை, ராமாயணமும் , மகாபாரதமும் இந்து மதத்தில் உள்ள இரண்டு மகா காவியங்களாகும்.
பல தலைமுறைகளாக அவை வழிபடப்பட்டு வருகிறது.
இந்துக்கள் இவைகளை வெறும் கதைகளாக மட்டும் பார்ப்பதில்லை. மாறாக இதனை ஒரு இதிகாசமாக பார்க்கின்றனர்.