ஒரு வேல சோசியல் மீடியா பிரியரா இருக்கும் போல...யூடிபில் ரொம்ப பிஸியாக வேலைப் பார்த்த கிளி!
யூடிபில் ரொம்ப பிஸியாக வேலைப் பார்க்கும் கிளியின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் தங்களின் டிஆர்பிக்காக தினமும் ஒரு வீடியோக்காட்சியை வைரலாக்குவார்கள்.
இதன்படி, மனிதர்களை விட வீடுகளிலிருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகள் அதிக ஆக்டிவாக இருக்கின்றன.
சமீபக்காலமாக விலங்குகளின் சேட்டை வீடியோக்கள் அதிகமாக ட்ரெண்டாகி வருகின்றது.
சோசியல் மீடியா ஆக்டிவாக இருக்கும் கிளி
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டும் கிளியின் வீடியோக்காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
யூடிப்பை அவரின் லாப்டப்பில் மூட மூட குறித்த கிளி கணக்கை மீண்டும் ஓபன் செய்கிறது.
இந்த காட்சியை பார்க்கும் பொழுது மனிதர்களை விட சோசியல் மீடியாவில் அதிக ஆர்வம் பறவைகளுக்கு தான் இருக்கின்றது என தெரியவந்துள்ளது.
அத்துடன் காணொளியை பார்த்த இணையவாசிகள், கிளியின் சேட்டையை ஆதரிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |