இன்ஸ்டாகிராமில் மட்டுமே லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சமந்தா! 2 கோடி பாலோவர்ஸ்....
தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா.
சோசியல் மீடியா மூலமும் நடிகைகள் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள்.
அதிலும் முன்னணி நடிகைகளுக்கு இருக்கும் பாலாவேர்ஸ் பொருத்து தான் நிறுவனங்கள் பல லட்சங்களை தருகின்றது.
இலங்கையில் ஒரு பவுன் தங்கம் 2 லட்சம்...
அந்த வகையில் தமிழ் நடிகைகளில் இப்படி விளம்பரப்படுத்தி விட்டு அதிகம் சம்பாதிப்பவர்களின் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் சமந்தா.
இவர் இதுவரையிலும் 8 முதல் 10 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
அவர் பதிவிடும் ஒரு புகைப்படத்திற்கு இத்தனை லட்சமா என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இனிமேல் இவர் 15 முதல் 20 லட்சம் வரை கேட்கப் போவதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது.
சமந்தாவுக்கு 2 கோடிக்கும் அதிகமான பாலோவர்ஸ் உள்ளனர்.