Viral Video: முதலையுடன் சேர்ந்து உப்பு மூட்டை விளையாடும் சிறுவன்
முதலையை தோலில் உப்பு மூட்டை போல் சுமக்கும் சிறுவனின் வீடியோ காட்சி இணையவாசிகளை பதற வைத்துள்ளது.
விலங்குகளின் சேட்டை வீடியோக்கள்
சமூக வலைத்தளப்பக்கம் சென்றாலே விலங்குகளின் சேட்டை வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லாமல் பார்க்கலாம். இணையத்தில் இருக்கும் என்டர்டைமன்ட் பக்கத்தில் கவர் செய்து வருகின்றன.
இது போன்ற வீடியோக்களை பார்க்கும் போது நமக்கு இருக்கும் மன அழுத்தங்கள் குறைவதன் காரணமாக அதிகமான பயனர்கள் இதனை தேடி தேடி பார்த்து வருகிறார்கள்.
விலங்குகளின் வேடிக்கை வீடியோக்களை வைத்து டுவிட்டர், இன்ஸ்டாகிராம், முகநூல் பக்கங்களில் பிரபல்யமடைந்து வரும் பயனர்களை தினமும் பார்க்ககூடியதாய் இருக்கிறது.
முதலையுடன் விளையாடும் சிறுவன்
இதன்படி, சுமார் ஆறு வயது பள்ளி மாணவனொருவன் குட்டி முதலையை பொம்மை போல் தூக்கிக் கொண்டு விளையாடுகிறான். இந்த முதலையும் குட்டி என்பதால் சிறுவனுடன் விளையாடுகிறது.
இதனை பார்க்கும் போது வியப்பாகவும், பயமாகவும் இருக்கிறது. ஏனெனின் முதலை என்றாலே மனதில் ஒரு பிதி வரும்.
அந்தளவு கொடூரமான விலங்கு தான் முதலை. ஆனால் இது போன்ற ஆபத்தான விலங்குகளை சிலர் செல்லபிராணியாக வளர்த்து வருகிறார்கள்.
இந்த விலங்குகளின் செய்கைகள் பார்க்கும் போது நெட்டிசனுக்கு வியப்பாக இருக்கும்.
இந்த வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள், “ பார்த்து டா முதுகை பியத்து தனியாக எடுத்துற போகுது.” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.