உயிரை காப்பாற்றிய நபரை பார்த்தும் பறவை செய்த செயல் - வைரலாகும் வீடியோ!
தன் உயிரை காப்பாற்றிய நபரை பார்த்தும் பறவை செய்த செயல் நெட்டிசன்களிடையே பெரும் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.
நெகிழ்ச்சி வீடியோ வைரல்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
தன்னை காப்பாற்றிய மருத்துவரை 1 மாதம் கழித்து பார்த்ததும் பறவை ஒன்று துள்ளி குதித்து, இறகைக்கை அடித்துக் கொண்டு அவரிடம் வருவதற்கு தவித்தது. இதைப் பார்த்ததும் அந்த மருத்துவர் அப்படியே திகைத்தப்படி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.
தற்போது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தது நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
.#MohammadArif’s emotional reunion with his #SarusCrane has many people going awww. WATCH: pic.twitter.com/0217p1ZwzM
— HT City (@htcity) April 12, 2023