Viral Video: பெண்ணின் திருமண நிகழ்ச்சியில் அசத்தலாக நடனமாடிய தந்தை - தாய்
பெண்ணின் திருமண நிகழ்ச்சியில் தந்தையும், தாயும் சூப்பராக நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நிகழ்ச்சியில் மாஸா நடனமாடிய தந்தை - தாய்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
மணப்பெண்ணின் 60 வயதான தந்தையும், தாயும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆட ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது நிகழ்ச்சியில் பெண்ணின் தந்தையும், தாயும் சூப்பராக நடனம் ஆடியுள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து, அவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
In-laws prepare a special dance performance for the bride, 'If my partner and I won't vibe like this in our 60s, then what's the point of finding her?' jokes a user#viral #Trending #Dance #wedding pic.twitter.com/9lXPMLuCuA
— HT City (@htcity) March 23, 2023