தவழும் பந்தயத்தில் கியூட் குழந்தை செய்த சேட்டை! நொடியில் போட்டியே தலைகீழாக மாறிய அதிசயம்
பொதுவாக சமூக ஊடகங்களில் வெளியாகும் பல விஷயங்கள் ரசனையை தூண்டும் விதமாக அமைந்திருக்கும்.
தற்போது வைரலாகும் வீடியோவில் கூடைப்பந்து மைதானத்தில் நடத்தப்பட்ட மழலைகளுக்கான தவழும் பந்தயத்தில் ஏராளமான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது.
கூடைப்பந்து மைதானத்தில் நடைப்பெற்ற இந்த பந்தயத்தில் குழந்தைகள் அனைவரும் ஒரு பக்கத்திலிருந்து தவழ்ந்து மறுபக்கத்தில் இருக்கும் தங்களது பெற்றோரை அடைய வேண்டும்.
The cutest sport in the world - Crawling race for babies???pic.twitter.com/2Nzz2XSY1U
— Tansu YEĞEN (@TansuYegen) May 26, 2022
அதன்படி இந்த பந்தயம் தொடங்கியவுடன் குழந்தைகள் மறுபக்கத்தில் இருக்கும் தங்களது பெற்றோரை நோக்கி தவழ ஆரம்பித்தனர்.
அப்போது அங்கு இருந்த ஒரு குழந்தை மட்டும் அழுவதுமாக இருந்து. சற்று நேரத்தில் வெற்றிக்கோட்டை நெருங்கும் நேரத்தில் மற்றொன்று குழந்தை அந்த அழுத குழந்தையிடம் சென்று விளையாடத் தொடங்குகினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.