இணையதளத்தை கலக்கும் இரு பெண்களின் நடனம் - வைரலாகும் வீடியோ
இணையதளங்களில் ‘அலைபாயுதே’ பட பாடலுக்கு அழகாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
அலைபாயுதே படம்
மணிரத்னம் இயக்கத்தில், 2000ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ‘அலைபாயுதே’.
இப்படத்தில் நடிகர் மாதவன் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்தார்.
அழகான காதல் கதையை மையமாக கொண்ட இப்படம் இளசுகளின் மனதை கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து கொண்டு வருகிறது.

இரு பெண்களின் நடனம்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
‘அலைபாயுதே’ படத்தில் இடம் பெற்ற யாரோ.. யாரோடி என்ற ஹிந்தி பாடலுக்கு இரு பெண்கள் அழகாக நடனமாடியுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலர் இந்த இரு பெண்களின் நடனத்தை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.