நேபாளத்தை உலுக்கிய கோர விபத்து! தொடரும் பலி எண்ணிக்கை
நேபாள நாட்டிலிருந்து காத்மாண்டுவிற்கு சென்றுக் கொண்டிருந்த எட்டி ஏர்லைன்ஸின் (Yeti Airlines) விமானம் திடீரென விபத்துக்குள்ளானதால் பரபரப்பான சூழல் நிலவியது.
திடீர் விபத்து
குறித்த விமானம் நேபாளத்தின் பொக்காரா என்ற பகுதியில் குறித்த விமானம் சென்றுக் கொண்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விமானத்தில் 68 பயணிகளும் 4 பணியாளர்களும் மொத்தமாக என 72 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
அதில் விபத்தில் 16 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதனுடன் சம்பவ இடத்திலிருந்து சில உடல்கள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வைரலாகும் வீடியோக்காட்சி
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறதுடன் இதனை பார்த்த நெட்டிசன்கள் நேபாளத்தை சேர்ந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.