viral video: மாஸ் காட்டிய அதிகாரி... சாலை விதியை மீறிய நபருக்கு கொடுத்த தரமான தண்டனை!
வெளிநாடொன்றில், போக்குரத்து காவல்துறை அதிகாரியொருவர், சாலை விதியை மீறிய நபருக்கு உடனடியாக கொடுத்த தரமான தண்டனையை காட்டும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சில நாடுகளில் சாலை விதிகளின் சூழலில் "சாலை பராமரிப்பாளர்" (road keeper)என்பது பொதுவாக போக்குவரத்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்த அதிகாரம் கொண்ட ஒரு காவல்துறை அதிகாரி போன்ற ஒரு சாலை போக்குவரத்து அதிகாரியைக் குறிக்கிறது.
ஒரு வாகன ஓட்டுநர் சாலை விதியை மீறும்போது, ஒரு சாலை பராமரிப்பாளர் ஒரு திருத்தத்தை வழங்கலாம், அதில் வாய்மொழி எச்சரிக்கை, போக்குவரத்து டிக்கெட் (அபராதம்) அல்லது மீறலின் தீவிரம் மற்றும் உள்ளூர் விதிமுறைகளைப் பொறுத்து பிற பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரம் சாலை பராமரிப்பாளருக்கு காணப்படுகின்றது.
இந்நிலையில் வெளிநாடொன்றில் போக்குரத்து காவல்துறை அதிகாரியொருவர், சாலை விதியை மீறிய நபருக்கு கொடுத்த தரமான தண்டனை பதிவு செய்யப்பட்ட காணொளியொன்று இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது. காணொளியை காண இங்கே கிளிக் செய்யவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |