தலைமுடியை காடு போல் வளர வைக்கும் கை மருந்து! எப்படி பயன்படுத்தணும்?
பொதுவாக தற்போது இருக்கும் பெண்களுக்கு அதிகமான உடல் சூட்டினால் தலைமுடி வரட்சியடைந்து நாளடைவில் உதிர ஆரம்பிக்கின்றது.
இவ்வாறு தலைமுடி உதிர்வு பிரச்சினையுள்ளவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்தும் அக்கறை கொள்வது அவசியமாகும்.
உடல் சூடு மட்டுமன்றி பரம்பரையால் முடி உதிர்வு, ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பகாலத்தில் முடி உதிர்வு, உடல் மற்றும் மன அழுத்தம், தைராய்டு கோளாறுகள் என பல காரணங்களினால் இது ஏற்படுகின்றது.
ஆண்களுக்கு இது போன்ற உதிர்வு பெரியதாக பேசப்படுவதில்லை. மாறாக பெண்களின் அழகில் முக்கிய பங்கு தலைமுடிக்கு உள்ளது. இதனால் சரியாக பரிமறிக்க வேண்டும்.
அந்த வகையில் தலைமுடி உதிர்வை கட்டுபடுத்தி நீண்ட கூந்தலை பெறுவதற்கு வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு பாட்டி வைத்தியம் செய்யலாம்.
இது நீண்ட நாள் ஆரோக்கியத்தை தருவதுடன், முடி உதிர்வை நிரந்தரமாக இல்லாமல் செய்கின்றது.
இதனை தொடர்ந்து தலைமுடி உதிர்வை வேறூடன் நிறுத்தும் சில மூலிகைகள் குறித்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.