நீங்க தான் “அம்மா,அப்பா” நிக்கியால் கண்ணீர் விட்ட செஃப் - மனமுருகிய தருணம்
டாப் குக்கு டூப் குக்கில் நிக்கி அதிர்ச்சி செய்த காரியம் அனைவரையும் ஆனந்தக்கண்ணீரில் ஆழ்த்தியது.
டாப் குக்கு டூப் குக்
பிரபல டிவி நிகழ்ச்சியில் சமையல் கலையில் இப்படியும் சமைக்க முடியுமா என பிரபலமாகி வரும் நிகழ்ச்சி தான் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி. இந்த நகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

இதில் இறுதிச்சுற்றுக்கு பெசன் ரவி மற்றும் டெல்னா நேரடியாக தெரிவு செய்யபட்டனர். இதில் தற்போது ப்ரீதாவிற்கும் வாகீசனுக்கும் செமி பைனல் சுற்றில் போட்டி வைத்து அவர்களில் நன்றாக சமைத்தவர் இறுதிச்சுற்றுக்கு செல்வார்.
இந்த நிலையில் செமி பைனலில் வாகிசன் ப்ரீதாவின் போட்டி முடிந்ததும் ஒவ்வொருவரும் அவர்களின் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
இதன்போது நிக்கி மற்றும் அதிர்ச்சி செஃப் இருவரையும் பார்த்து நாங்கள் இந்த செட்டிறறு உங்களை தான் அப்பா அம்மாவாக பார்க்கிறோம் என கூறி அவர்களுக்கு முத்தம் கொடுத்தனர். இதன்போது செஃப் கண்ணீர் விட்ட காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |