டாப் குக்கு டூப் குக்கில் இறுதிச்சுற்றுக்கு தெரிவான முதல் போட்டியாளர் - பெருமிதமான தருணம்
இப்போது டாப் குக் டூப் குக்கில் இறுதிச்சுற்றுக்கு முதல்போட்டியாளர் தெரிவாகி உள்ளார்.
டாப் குக் டூப் குக்
பிரபல தொலைக்காட்சியில் பலரின் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் டாப்பு குக்கு டூப் குக்கு. இந்த நிகழ்ச்சி தன்னுடைய முதல் சீசனை வெற்றிகரமாக நிறைவுச் செய்து விட்டு, இரண்டாவது சீசனை ஆரம்பித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.இந்த நிகழ்ச்சியின் சீசன் 1-ல் டைட்டில் வின்னராக நரேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இறுதிச்சுற்கு தெரிவான போட்டியாளர்
பல சுற்றுக்களில் போட்டியாளர்கள் தங்கள் திறமையை காட்டிய வந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இறுதிச்சுற்றுக்கு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் நேரடியாக இறுதிச்சுற்க்கு பெசன் ரவி முதல் போட்டியாளராக தெரிவாகி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |