ஒருமுறையாவது செல்ல வேண்டிய இலங்கையின் டாப் 4 கடற்கரைகள்! - என்னென்ன தெரியுமா?
கடலைப் பார்த்தாலே மனசுக்கு ஒரு தனி நிம்மதி கிடைக்கும் இல்லையா? நீல நிறக் கடல், கால்களை வருடிச் செல்லும் அலைகள், இதமான கடற்காற்று, மாலை நேர சூரிய அஸ்தமனம் என இயற்கையின் அழகை ரசிக்க விரும்புபவர்களுக்கு இலங்கை ஒரு சிறிய சொர்க்கம் என்று சொன்னால் மிகையாகாது.
அந்தவகையில், அடுத்த முறை கடற்கரைப் பயணம் செல்லும்போது எந்த இடத்தை தேர்வு செய்வது? என்று குழப்பத்தில் இருப்பவரா நீங்கள்?
உங்களுக்காகவே, இலங்கையில் நீங்கள் ஒருமுறையாவது சென்று ரசிக்க வேண்டிய 4 அழகான கடற்கரைகளை பற்றிய சுவாரஸ்ய விடங்களையும், அங்கே என்ன சிறப்பு என்பது குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
டாப் 4 கடற்கரைகள்
Mirissa Beach - அழகான கடற்கரை காட்சி, நீலக் கடல் மற்றும் மாலை நேர சூரிய அஸ்தமனத்தை ரசிக்க சிறந்த இடம்.
Unawatuna Beach -தெளிந்த நீர், அழகான கடற்கரைப் பகுதி என நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட ஏற்ற இடம்.
Nilaveli Beach -அமைதியான சூழலும் குறைவான கூட்டமும் கொண்ட இந்த கடற்கரை, மனதை நிம்மதியாக்கும் ஒரு சிறந்த இடம்.
Arugam Bay- அழகான கடற்கரைக் காட்சிகளுடன், சர்ஃபிங் விரும்பிகளுக்குப் பிரபலமான இடம். கடல், காற்று, சூரிய அஸ்தமனம் இவை அனைத்தையும் சேர்த்து ஒரு சிறந்த Beach Vibe அனுபவிக்க விரும்பினால், இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |