ஜூன் மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 05, 2026 06:25 PM GMT
Report

ஜோதிட ரீதியில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, கல்வி, திருமணம், தொழில், விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.

அந்தவகையில்,ஜூன் மாதத்துக்கான ராசிப்பலன் கணிப்பின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இந்த மாதம் தொழில் வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, மற்றும் நிதி ரீதியில் உச்சக்கட்ட அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப்போகின்றது.

ஜூன் மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Top 3 Luckiest Zodiac Signs In June 2026

இந்த 6 நபர்களிடம் பகைப்பது உயிருக்கே ஆபத்தாகும்! எச்சரிக்கும் சாணக்கிய நீதி

இந்த 6 நபர்களிடம் பகைப்பது உயிருக்கே ஆபத்தாகும்! எச்சரிக்கும் சாணக்கிய நீதி

அப்படி ஜூன் மாதம் முழுவதுமே பல்வேறு வழிகளிலும் அதிக சாதக பலன்களை பெறப்போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

ஜூன் மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Top 3 Luckiest Zodiac Signs In June 2026

ராசி பலன் கணிப்பின் பிரகாரம் வேலை மற்றும் தொழிலில் புதிய பொறுப்புகள் அல்லது வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியில் தொட்டதெல்லாம் வெற்றியாகும். 

பண விஷயங்களில் திட்டமிட்டு செயல்பட்டால் பெரியளவில் லாபம் உண்டாகும். நிதி நிலையில் இந்த மாதம் பெரிய ஏற்றம் காத்திருக்கின்றது.

குடும்ப உறவுகளில் பொறுமையுடன் நடப்பது நல்லது. பயணம் மற்றும் புதிய கற்றல் வாய்ப்புகள் தானாக உருவாகும். வெளிநாட்டு உறவினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து பரிசு பொருட்கள் கிடைக்க வாய்புள்ளது.

சிம்மம்

ஜூன் மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Top 3 Luckiest Zodiac Signs In June 2026

ஜூன் மாதத்தில் சிம்ம ராசியினருக்கு பல வழிகளிலும் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கவுள்ளது. சமூக வட்டாரத்தில் மதிப்பும் செல்வாக்கும் உயரும்.

காதல் மற்றும் உறவுகளில் மகிழ்ச்சியான முன்னேற்றங்கள் ஏற்படலாம். படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவ திறன்கள் வெளிப்படும்.

குறிப்பாக இந்த மாதத்தில் புதிய வழியில் வருமானம் ஈட்டுவதற்கான யோகம் கூடிவரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். 

துலாம்   

ஜூன் மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Top 3 Luckiest Zodiac Signs In June 2026

பூசத்தில் சுக்கிரன் பெயர்ச்சி - ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இருக்கா?

பூசத்தில் சுக்கிரன் பெயர்ச்சி - ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இருக்கா?

ஜூன் மாதம் முழுவதும் துலாம் ராசியில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடனும் இருப்பார்கள். இவர்களின் நிதி நிலையில் எதிர்பாராத மாற்றத்தை சந்திப்பார்கள்.

கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு மூலம் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய தொடர்புகள் முன்னேற்றத்திற்கு உதவும்.

நிதி விஷயங்களில் கவனமாக முடிவெடுத்தால் நிலைத்தன்மை கிடைக்கும். மன அமைதி மற்றும் சமநிலையை பேணுவது முக்கியம். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US