முகத்தை பளிச்சிட செய்யும் தக்காளி - எப்படி பயன்படுத்தலாம்?
வீட்டில் இருக்கும் தக்காளியில் இரண்டு பொருட்களை சேர்த்து பூசினால் சருமம் பளபளக்கும் எனப்படுகின்றது.
தக்காளி பேஸ் பெஃக்
குளிர்காலத்தின் தாக்கம் சருமத்தில் விரைவாகத் தெரியும். முகம் வறண்டு, கைகள் மற்றும் கால்கள் வெண்மையாகி, உதடுகள் வெடிக்கத் தொடங்குகின்றன.
மக்கள் இவற்றை பொதுவானவை என்று நினைத்து பெரும்பாலும் புறக்கணித்தாலும், சிலரின் முகம் குளிர்காலத்தில் கருமையாகவும், மந்தமாகவும், கறைபடிந்ததாகவும் மாறுத் தொடங்குகிறது.

முகம் மற்றும் தோலில் ஏற்படும் இந்த மாற்றத்தை நீக்க மக்கள் பல்வேறு வைத்தியங்களை முயற்சி செய்கிறார்கள். தினமும் லோஷன்கள் மற்றும் கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இது பயனில்லை.
தக்காளியில் அதிக நன்மைகள் இருக்கிறது. இதை சருமத்தின் அழகிற்கும் பயன்படும். அதை எப்படி பயன்படுத்லாம் என்பதை பார்க்கலாம்.

தக்காளி பேஷ் பெக்குகள்
இரண்டு ஸ்பூன் தக்காளி சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன், சிறிது தயிர் ஆகியவற்றைக் கலந்து பேக் தயாரிக்கவும். இந்த பேக்கை 20 நிமிடங்கள் முகத்தில் வைத்திருக்கவும்.
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த பேக்கை பயன்படுத்தலாம். இரண்டு ஸ்பூன் தக்காளி சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன், சிறிது தயிர் ஆகியவற்றைக் கலந்து பேக் தயாரிக்கவும்.

இந்த பேக்கை 20 நிமிடங்கள் முகத்தில் வைத்திருக்கவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த பேக்கை பயன்படுத்தலாம். 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறுடன், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லைக் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
நன்கு உலர்ந்த பிறகு கழுவி விடவும். சருமம் பொலிவு பெற, தக்காளி கூழுடன் சர்க்கரையைக் கலந்து சருமத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும்.
இந்த பேக் முகத்தை அழகாக்க உதவும். இரண்டு ஸ்பூன் தக்காளி சாறுடன் சிறிது ரோஸ் வாட்டரைக் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். நன்கு உலர்ந்த பிறகு கழுவி விடவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |