அடேங்கப்பா.. 102 கிலோ தங்க டாய்லெட்டின் விலை எவ்வளவு தெரியுமா?
102 கிலோ தங்கம் பயன்படுத்தி செய்யப்பட்ட டாய்லெட்டின் விலை விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்தியா உட்பட இலங்கை போன்ற நாடுகளில் தங்க விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்படி ராக்கெட் வேகத்தில் தங்க நிலவரம் அதிகரிக்கும் பொழுது நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் வாங்குவதே பகல் கனவாக மாறி விட்டது.
பெறுமதி எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில், அமெரிக்காவில் 102.1 கிலோ தங்கத்தை பயன்படுத்தி டாய்லெட் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை செய்த கைவினைக் கலைஞர் மொரிசியோ கட்டெலன் ஆவார்.

குறித்த தங்க டாய்லெட்டின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் 88 கோடி ரூபாய் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு பளபளவென மின்னும் தங்க டாய்லெட்டின் புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாளுக்கு நாள் தங்க விலை அதிகரித்து வரும் சமயத்தில்
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |