இவங்களுக்கு வயசு 65 தான்: உங்களால நம்ப முடியலானா இந்த வீடியோவ பாருங்க!
நாம் பொதுவாக தினமும் புது புது விடயங்களை இணையத்தில் பார்த்துக்கொண்டே சந்தோசப்பட்டிருக்கிறோம், அழுது இருக்கிறோம்,ஆச்சரியப்பட்டிருக்கிறோம் ஏன் புல்லரித்துப் போகும் படி கூட சில வீடியோக்களையும், புகைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதேபோல ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
துள்ளுவதோ இளமை என்றப் பாடலுக்கு 65 வயது பாட்டி இளமையாக நடனமாடியிருக்கிறார். இந்தக் காணொளி நேற்று டுவிட்டரில் வெளியாகியிருந்தது.
இந்தக் காணொளியில் அவர் நீலப்புடவைக் கட்டிக் கொண்டு தலையில் மல்லிகைப் பூவை வைத்துக் கொண்டு நடனமாடியிருக்கிறார்.
இதனைப் பார்த்த இணையவாசிகள் இவருக்கு 65 வயது என்றால் நம்ப முடியவில்லை. முடி மட்டும்தான் நரைத்திருக்கிறது மற்றப்படி இவருக்கு வயசு ஆகவில்லை என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
வெறும் 65 வயசு தானாம்....?????? pic.twitter.com/Gmf2nc7Hep
— ANEES(அன்புடன் அனீஸ்) (@ANEES60533063) April 28, 2023