viral video! இப்படியொரு விபத்தா? பாத்தா உங்க கண்களை நீங்களே நம்பமாட்டீங்க
நாம் பொதுவாக தினமும் புது புது விடயங்களை இணையத்தில் பார்த்துக்கொண்டே சந்தோசப்பட்டிருக்கிறோம், அழுது இருக்கிறோம், ஆச்சரியப்பட்டிருக்கிறோம் ஏன் புல்லரித்துப் போகும் படி கூட சில வீடியோக்களையும், புகைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதேபோல ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பலூன் போல பறந்த கார்
அந்த வீடியோவானது ஒரு விபத்து நடைபெறுவது போல காட்டுகிறது. அதில் பாதையில் வாகனங்கள் எல்லாம் சென்றுக்கொண்டிருக்கையில், பாதைக் கடவையில் ஒரு வான் நின்றுக் கொண்டிருந்தது.
வான் நின்றுக் கொண்டிருந்த அதே வேகத்தில் ஊதிய பலூன் போல மெது மெதுவாக பறக்க ஆரம்பித்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது. இந்த வீடியோ பார்ப்போர்களின் கண்களை ஏமாற்றும் வகையில் அமைந்திருக்கிறது.
— Mysteries Of The Unexplained (@AbsoluteCIown) April 12, 2023
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் எப்படி இந்த விபத்து நடந்ததென்று மற்றொரு முறை கண்டைத் துடைத்து விட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.