தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.1,080 குறைவு!

Silver Gold
By Vinoja Sep 24, 2026 06:03 AM GMT
Report

இன்றைய செப்டம்பர் 24ஆம் தேதி தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.1,080 குறைவு! | Today Sept 24Th Gold And Silver Price In Chennai

தொடர்ந்து சரியும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

தொடர்ந்து சரியும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,135 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,13,080 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்

இந்நிலையில், இன்று தங்கம் விலை மேலும் அதிரடியாகக் குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்கக் காத்திருக்கும் நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதன்படி, இன்று 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,000 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,12,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.1,080 குறைவு! | Today Sept 24Th Gold And Silver Price In Chennai

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் ஒரு கிராமுக்கு ரூ.135 குறைந்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.11,770 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,080 குறைந்து ரூ.94,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.1,080 குறைவு! | Today Sept 24Th Gold And Silver Price In Chennai

நான் உண்மையை கூறினால் ராதா சிறைக்கு செல்ல வேண்டும் - அம்பிகா பரபரப்பு பேட்டி!

நான் உண்மையை கூறினால் ராதா சிறைக்கு செல்ல வேண்டும் - அம்பிகா பரபரப்பு பேட்டி!

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.250 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றங்கள், தங்கம் மற்றும் வெள்ளி வாங்கத் திட்டமிடுபவர்களின் கவனத்தை  வெகுவாக ஈர்த்து வருகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US