தங்க விலை கிடுகிடு உயர்வு – சவரனுக்கு ரூ.1,160 அதிகரிப்பு!

Silver Gold
By Vinoja Sep 18, 2026 06:21 AM GMT
Report

இன்றைய செப்டம்பர் 18ஆம் தேதிக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது.

தங்க விலை கிடுகிடு உயர்வு – சவரனுக்கு ரூ.1,160 அதிகரிப்பு! | Today Sept 18Th Gold And Silver Price In Chennai

மயக்கம் என்ன’ ரிச்சாவா இது? குடும்பத்துடன் வெளிநாட்டில்... வைரலாகும் புகைப்படங்கள்!

மயக்கம் என்ன’ ரிச்சாவா இது? குடும்பத்துடன் வெளிநாட்டில்... வைரலாகும் புகைப்படங்கள்!

நேற்று, செப்டம்பர் 17ஆம் தேதி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.1,12,080 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம் 

இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.145 அதிகரித்து ரூ.14,155 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.1,13,240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே நாளில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு, தங்க நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.18 காரட் தங்கம் விலையும் உயர்வு அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.

தங்க விலை கிடுகிடு உயர்வு – சவரனுக்கு ரூ.1,160 அதிகரிப்பு! | Today Sept 18Th Gold And Silver Price In Chennai

ஒரு கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.11,925 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.95,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.255 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்க விலை கிடுகிடு உயர்வு – சவரனுக்கு ரூ.1,160 அதிகரிப்பு! | Today Sept 18Th Gold And Silver Price In Chennai

சூரியன்–சனி உருவாக்கும் சமசப்தம யோகம்: அடுத்த 30 நாட்கள் இந்த ராசிகள் ஜாக்கிரதை!

சூரியன்–சனி உருவாக்கும் சமசப்தம யோகம்: அடுத்த 30 நாட்கள் இந்த ராசிகள் ஜாக்கிரதை!

இதனால், செப்டம்பர் மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இன்று இரு உலோகங்களின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளமை நகை வாங்குபவர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US