வியாபாரத்தில் வெற்றி: இன்றைய ராசிப்பலன் (3.02.2024)

Today Rasi Palan Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil
By Pavi Feb 03, 2024 06:25 AM GMT
Report

ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும்.

அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.

வியாபாரத்தில் வெற்றி: இன்றைய ராசிப்பலன் (3.02.2024) | Today S Horoscope Is 03 02 2024

1.மேஷம்

எதிர்பார்க்காமல் உதவிகள் தேடி வரும். அவசரம் வேண்டாம். புதிய முயற்றிகளில் ஈடுபட வேண்டாம்.வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். பிள்ளைகளுக்காக செலவு வரும்.கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சாதாரணமாக இருக்கும்.

2.ரிஷபம்

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் கிடைக்கும். சகோதரங்களுடன் சில சில சண்டைகள் வரும்.வீண் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே பொறுமை அவசியம்.வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

3.மிதுனம்

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.உறவினர்களிடம் பொறுமையாக பேச வேண்டும்.தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீட்டில் குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் வெற்றி: இன்றைய ராசிப்பலன் (3.02.2024) | Today S Horoscope Is 03 02 2024

ரோபோ சங்கர் மகள் நிச்சயதார்த்தம்: சிறப்பு விருந்தினராக வந்தவர் யார் தெரியுமா?

ரோபோ சங்கர் மகள் நிச்சயதார்த்தம்: சிறப்பு விருந்தினராக வந்தவர் யார் தெரியுமா?

4.கடகம்

வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும்

5.சிம்மம்

நண்பர்களால் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும்.இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். தாயின் உடல் நலத்தில் கவனம் காட்ட வேண்டும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

6.கன்னி

காலையில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது.தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். முன்னேற்றத்துக்கு உதவுவதாக உங்கள் முன்னேற்றத்துக்கு செய்தி வரும்.வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகளை சமாளிப்பீர்கள்.

வியாபாரத்தில் வெற்றி: இன்றைய ராசிப்பலன் (3.02.2024) | Today S Horoscope Is 03 02 2024

7.துலாம்

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். நன்மைகள் நடக்கும் நாள். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வாழ்கை துணையால் ஏற்பட்ட பிரச்சனை நீங்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.வியாபாரத்தில் விற்பனை குறைவாக இருக்கும்.

8.விருட்சிகம்

புதிய முயற்சிகளில் ஈடுபடகூடாது.தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.

9.தனுசு

அரசாங்கக் காரியங்கள் நன்மை தரும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும்.சகோதரர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.பிற்பகல் நேரத்தில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும்.

வியாபாரத்தில் வெற்றி: இன்றைய ராசிப்பலன் (3.02.2024) | Today S Horoscope Is 03 02 2024

75 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் மாற்றம்: சனியால் அதிர்ஷ்டம் இந்த ராசியினருக்கு தான்

75 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் மாற்றம்: சனியால் அதிர்ஷ்டம் இந்த ராசியினருக்கு தான்

10.மகரம்

பணப்புழக்கமாக இருக்கும் நாள். செலவுகள் அதிகரிக்கும் நாள். உறவினர்களிடம் இருந்து நல்ல தகவல் கிடைக்கும்.வியாபாரத்தில் பங்கு தாரர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். மகிழ்ச்சி அடைவீர்கள்.

11.கும்பம் 

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறு மையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும்.

12.மீனம்

புதிய முயற்ச்சிகளை தவிர்க்க வேண்டும். பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சாதாரணமாக இருக்கும்.

வியாபாரத்தில் வெற்றி: இன்றைய ராசிப்பலன் (3.02.2024) | Today S Horoscope Is 03 02 2024

நீயா நானாவில் ரவுண்டு கட்டி புரோட்டா சாப்பிட்ட பெண்கள்... கோபிநாத்தையே ஏங்க வைத்த தருணம்

நீயா நானாவில் ரவுண்டு கட்டி புரோட்டா சாப்பிட்ட பெண்கள்... கோபிநாத்தையே ஏங்க வைத்த தருணம்

     

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US