ரோபோ சங்கர் மகள் நிச்சயதார்த்தம்: சிறப்பு விருந்தினராக வந்தவர் யார் தெரியுமா?

Robo Shankar Marriage Viral Photos
By DHUSHI Feb 02, 2024 10:30 PM GMT
Report

ரோபோ சங்கர் மகளின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ரோபோ சங்கர்

ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டுமா? அப்போ வெந்தயம் இருந்தா போதும்

ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டுமா? அப்போ வெந்தயம் இருந்தா போதும்

தமிழ் சினிமாவிலுள்ள நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ரோபோ சங்கர்.

இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான “மாரி” படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ரோபோ சங்கர் மகள் நிச்சயதார்த்தம்: சிறப்பு விருந்தினராக வந்தவர் யார் தெரியுமா? | Robo Shankar Daughter Indraja Engagement Photos

இதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.

இப்படியொரு நிலையில் ரோபோ சங்கருக்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ரோபோ சங்கர் மகள் நிச்சயதார்த்தம்: சிறப்பு விருந்தினராக வந்தவர் யார் தெரியுமா? | Robo Shankar Daughter Indraja Engagement Photos

நிச்சயதார்த்தம் 

பிரபல நடிகை பூனம் பாண்டே மரணம்

பிரபல நடிகை பூனம் பாண்டே மரணம்

இந்த நிலையில் சினிமாவில் ஆக்டிவாக இல்லாவிட்டாலும் குடும்பமாக சேர்ந்து சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா திருமணம் செய்ய போவதாக அவரே கூறி வந்த நிலையில், இன்று மாமன் கார்த்திக் உடன் நிச்சயதார்த்தம் பெரியோர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றுள்ளது.

ரோபோ சங்கர் மகள் நிச்சயதார்த்தம்: சிறப்பு விருந்தினராக வந்தவர் யார் தெரியுமா? | Robo Shankar Daughter Indraja Engagement Photos

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நக்கீரன் கோபால், அம்மா கிரியேஷன் சிவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரோபோ சங்கர் மகள் நிச்சயதார்த்தம்: சிறப்பு விருந்தினராக வந்தவர் யார் தெரியுமா? | Robo Shankar Daughter Indraja Engagement Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US