எதிலும் கவனம் தேவைப்படும் நாள்: இன்றைய ராசிபலன் 12.02.2024
ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும்.
அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.
அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.
1.மேஷம்
கணவன் மனைவி விவாதித்து கொள்வார்கள். வெளி உணவுகளை உண்ண வேண்டாம். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் விலகும். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.
2.ரிஷபம்
குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களை செலவு செய்து பெருமைபடுத்துவீர்கள். விருந்தினர்கள் வருகை தருவார்கள். புது வேலை தொடங்கி வெற்றி அடைவீர்கள். வேலையில் பாராட்டப்படுவீர்கள். உங்களுக்கு சிறப்பான நாள்.
3.மிதுனம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நபர்களின் நன்மை தீமையை கண்டு கொள்வீர்கள். கடன் பிரச்சனை தீரும். வியாபாரத்தை புது இடத்தில் மாற்றுவீர்கள். நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சிகள் பலிக்கும் நாள்.
4. கடகம்
கணவன் மனைவி அன்யோன்யமாக இருப்பார்கள்.நட்பால் ஆதாயம் கிடைக்கும். புது அனுபவம் கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும். இழந்த உரிமைகள் கிடைக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
5.சிம்மம்
உங்கள் ராசியில் சந்திராஸ்டமம் இருக்கிறது எனவே நீங்கள் அடக்கடி குழப்பமாக இருப்பீர்கள். நன்றி மறந்தவர்களை நினைத்து மனக்கவலை வரும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விட்டு கொடுத்து போக வேண்டும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
6.கன்னி
உச்சாகத்துடன் எதையும் செய்வீர்கள். மின்சார பொருட்கள் வாங்குவீர்கள். மகிழ்ச்சி தங்கும் நாள் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
7.துலாம்
எல்லாவற்றையும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரிகள் உங்கள் உதவியை நாடுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். அமோகமான நாள்.
8.விருட்சிகம்
சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் கல்வி பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் பதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நிறைவேறும் நாள்.
9.தனுசு
முக்கிய நபரை சந்திப்பீர்கள். புதுவேலை கிடைக்கும் நாள். நீண்ட நாட்களாக தள்ளிபோன காரியங்கள் முடியும். சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
10.மகரம்
பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து பற்றி யோசிப்பீர்கள். உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள். போட்டிகளை தாண்டி வெற்றி கிடைக்கும்.
11.கும்பம்
முடும்பத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடனாக கொடுக்கப்பட்ட பணம் கிடைக்கும். நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் ரகசியங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
12.மீனம்
ராசிக்குள் சந்திரன் இருக்கிறார் அதனால் படபடப்பாக இருப்பீர்கள். வியாபாரத்தில் பிரச்சனை வரும். சக ஊழியர்களுடன் பிரச்சனை நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |