இன்றைய ராசிபலன்: குபேர அருளால் தேடி வரும் பணம் மழை! எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

Today Rasi Palan Horoscope
By Manchu May 21, 2022 03:07 AM GMT
Manchu

Manchu

Report

மேஷம்:

அசுவினி: தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு அதில் வெற்றி பெறுவீர்கள்.
பரணி: அறிவு பூர்வமாக செயல்பட்டு நினைத்தவற்றை நடத்தி முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு யோகமான நாள்.
கார்த்திகை 1: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். அந்தஸ்து மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும்.

இன்றைய ராசிபலன்: குபேர அருளால் தேடி வரும் பணம் மழை! எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? | Today Rasipalan May 21 2022 In Tamil

ரிஷபம்:

கார்த்திகை 2, 3, 4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும்.
ரோகிணி: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பயணங்களின் வழியே நன்மை உண்டு.
மிருகசீரிடம் 1, 2: விலகிச்சென்ற உறவினர்கள் உங்களை தேடி வருவர். குடும்பத்தில் செல்வாக்கு உயரும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: யோசித்து செயல்பட வேண்டிய நாள். தேவையற்றப் பிரச்னைகள் உருவாகி சங்கடப்படுத்தும்.
திருவாதிரை: மறைமுக எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். குடும்பத்திலும் நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: பயணத்தில் கவனம் தேவை. முயற்சியில் இழுபறியாகி சோர்வுக்கு ஆளாகலாம். அமைதி காக்கவும்.

சீக்கிரமாக கர்ப்பமாக நினைக்கும் பெண்களுக்கு! கருமுட்டை வெளிப்படுவதற்கான முக்கிய அறிகுறிகள் 

கடகம்:

புனர்பூசம் 4: நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் விலகும். வரவு கூடும்.
பூசம்: திறமை வெளிப்படும் நாள். நீண்ட நாளாக நினைத்த ஒரு செயலை இன்று செய்து வெற்றி பெறுவீர்கள்.
ஆயில்யம் கணவன் மனைவி உறவு பலப்படும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்:

மகம்: விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள். எதிரிகளால் உண்டான சங்கடங்கள் நீங்கி நிம்மதி அடைவீர்கள்.
பூரம்: உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.
உத்திரம் 1: உங்கள் செயல்பாடு கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவர். இன்று மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

இன்றைய ராசிபலன்: குபேர அருளால் தேடி வரும் பணம் மழை! எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? | Today Rasipalan May 21 2022 In Tamil

கன்னி :

உத்திரம் 2, 3, 4: உங்கள் முயற்சியில் தடைகள் உண்டாகி பின் சரியாகும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.
அஸ்தம்: நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
சித்திரை 1, 2: விடாமுயற்சியால் திட்டமிட்ட செயலை முடிப்பீர்கள். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

முகூர்த்த நேரத்தில் ஜாலியாக நடனமாடிய மணமகன்! வேறொருவரை கரம்பிடித்த மணப்பெண் 

துலாம்:

சித்திரை 3, 4: பழைய பிரச்னைகளில் ஒன்று மீண்டும் தோன்றும். அரசு வழியில் நெருக்கடியை சந்திக்கலாம்.
சுவாதி: உறவுகளால் சங்கடங்களை சந்திக்க நேரலாம். அமைதியாக செயல்பட வேண்டிய நாள்.
விசாகம் 1, 2, 3: எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். தொழிலில் இருந்த நெருக்கடியை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: துணிச்சலாக செயல்பட்டு நினைத்த ஒன்றில் வெற்றி அடைவீர்கள். திறமை வெளிப்படும் நாள்.
அனுஷம்: சகோதரர்கள் உதவியுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
கேட்டை: புதிய திட்டங்கள் தீட்டி அதன் வழியே செயல்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

இன்றைய ராசிபலன்: குபேர அருளால் தேடி வரும் பணம் மழை! எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? | Today Rasipalan May 21 2022 In Tamil

தனுசு:

மூலம் கொடுத்த வாக்கை நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். நீண்டநாள் பிரச்னை தீரும்.
பூராடம்: வரவை விட செலவு அதிகரிக்கும் குடும்பத்தினருக்காக செலவு செய்ய நேரிடும்.
உத்திராடம் 1: எதிர்பார்த்த விஷயம் இழுபறியாகும். குடும்பத்தினரின் ஆதரவு கண்டு மகிழ்வீர்கள்.

மகரம்:

உத்திராடம் 2, 3, 4: மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுக்க முடியாமல் வரவை இழப்பீர்கள்.
திருவோணம்: வார்த்தைகளில் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். நிதானத்துடன் செயல்படுங்கள்.
அவிட்டம் 1, 2: கடந்த கால அனுபவத்தால் சங்கடத்தில் இருந்து மீள்வீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்:

அவிட்டம் 3, 4: எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். செலவுகள் அதிகரிப்பதால் சங்கடப்படுவீர்கள்.
சதயம்: குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். வீண் செலவுகளை சந்திப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: அவசர முடிவால் பிரச்னை ஏற்படலாம். விடாமுயற்சியால் தேவை நிறைவேறும்.

இன்றைய ராசிபலன்: குபேர அருளால் தேடி வரும் பணம் மழை! எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? | Today Rasipalan May 21 2022 In Tamil

மீனம்:

பூரட்டாதி 4: குடும்பத்தின் தேவை நிறைவேறும். பிள்ளைகளுக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும்.
உத்திரட்டாதி: வரவேண்டிய பணம் கைக்கு வரும். நீண்டநாள் பிரச்னை ஒன்றில் நல்ல முடிவு உண்டாகும்.
ரேவதி: நினைத்ததை அடைந்து மகிழ்வீர்கள். பணியில் இருந்த பிரச்னைகள் விலகும். நன்மையான நாள்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US