இன்றைய ராசிபலன்! தொட்டதெல்லாம் பொன்னாகும் ராசி யார்?

Today Rasi Palan Horoscope
By Manchu Jun 21, 2022 03:42 AM GMT
Report

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைகின்றது. குழந்தை பாக்கியம் விடயத்தில் நல செய்தி வருவதுடன், வழக்கு சம்பந்தமான விஷயங்களில் மேன் உண்டாகும்.

நிர்வாகத்தில் நல்ல பெயரை எடுக்கும் நீங்கள், நாள்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த நாள் மிகச் சிறந்த நாளாக இருப்பதுடன், வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வார்கள் இவற்றில் வெற்றி உண்டாகும். உடன்பிறந்தவர் உடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களுக்கு, மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான நாள் ஆகும். என்ஜினீயரிங் தொடர்பான கல்வி படித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் பல புதிய வாய்ப்புகளை உங்கள் கண்முன் காண்பீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

அக்கவுண்ட்ஸ் தொடர்பான கல்வியில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் அமைதி தவழும். மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய முதலீடுகள் தொடர்பான சிந்தனைகளை மனதில் வரும்.

இன்றைய ராசிபலன்! தொட்டதெல்லாம் பொன்னாகும் ராசி யார்? | Today Rasipalan June 21 2022 In Tamil

கடகம்

குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை சற்று பாதிக்க வாய்ப்பு உள்ளது என்ற பேச்சில் நிதானம் தேவை. மற்றபடி உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கடின உழைப்பு கொடுக்கும் நாள். என்றாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

சொந்த தொழில் செய்பவர்களுக்கு வேலையாட்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் சற்று உணர்ச்சிவசப்படக் கூடிய நிலைகள் உண்டாகலாம்.

மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

​சிம்மம்

நாள் இனிமையான நாள் ஆகும். செய் தொழிலில் மேன்மை அடைவீர்கள் உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். மூத்தவர்களின் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும்.

குடும்பத்தில் அமைதி நிலவும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல்களும் செலவுகளும் உண்டாக வாய்ப்பு உண்டு. காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு பல நல்ல நிகழ்வுகளும் சந்திப்புகளும் உண்டு. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும்.

​கன்னி

சொந்த தொழில் செய்பவர்களுக்கு வேலையாட்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் சற்று உணர்ச்சிவசப்படக் கூடிய நிலைகள் உண்டாகலாம்.

மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

நண்பர்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாக வாய்ப்பு உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். குழந்தைகளின் கல்வி நன்றாக இருந்து வரும்.

இன்றைய ராசிபலன்! தொட்டதெல்லாம் பொன்னாகும் ராசி யார்? | Today Rasipalan June 21 2022 In Tamil

துலாம்

ஒரு சிலருக்கு புதிய கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.

கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

மருத்துவத் துறை ஆராய்ச்சி துறை தொடர்பான கல்வியில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை அடைவார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல விருத்தியையும் புதிய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குவார். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள்.

விருச்சிகம்

நாள் இனிமையான நாள் ஆகும். செய் தொழிலில் மேன்மை அடைவீர்கள் உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். மூத்தவர்களின் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும்.

குடும்பத்தில் அமைதி நிலவும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல்களும் செலவுகளும் உண்டாக வாய்ப்பு உண்டு.

காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு பல நல்ல நிகழ்வுகளும் சந்திப்புகளும் உண்டு. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும்.

தனுசு

மாணவர்களின் கல்வி சற்று கூடுதல் கவனம் தேவை. சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட வாய்ப்பு உண்டு என்பதால் இவற்றில் கவனம் கொள்ளவும்.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் என்றாலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு தீர வாய்ப்பு உள்ளது.

வயதானவர்களுக்கு உடல் நலத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். முருகப் பெருமான் வழிபாடு உங்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும்.

மகரம்

குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் சற்று கருப்பு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேச்சில் நிதானம் தேவை.

பொறுமையைக் கைக் கொள்ளவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் கடின முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை இருந்து வரும். இருப்பினும் வெற்றிகரமாக இவர்களை சமாளித்து முன்னேறுவீர்கள்.

புதிய தொழில் முயற்சிகள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர் போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது.

கும்பம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். எதிர்பாராத தனவரவு உண்டாகும்.

சொந்த தொழில் செய்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளை நோக்கி இருப்பவர்களுக்கு பல நல்ல தகவல்கள் கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதலான கவனம் தேவை. வெளிநாட்டு வேலை வாய்ப்பு சம்பந்தமாக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு.

மீனம்

புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மன மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் அமைதி தவழும் ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குவது வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

இது சம்பந்தப்பட்ட சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். மாணவர்களின் கல்வித் திறன் நன்றாக வெளிப்படும் காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.

நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த தன வரவு உண்டாக வாய்ப்பு உண்டு. வயதானவர்களுக்கு உடல்நலனில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US