டிசம்பரில் உருவாகும் 3 ராஜயோகம்: பணக்காரராக போகும் ராசிக்காரர்கள்
ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது.
அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.
இதேவேளை குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களின் பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.
1. மேஷம்
ராகு பகவான் விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். இதனால் வீட்டை திடீர் அதிஷ்டங்கள் தேடி வரும். ஆறாம் வீட்டில் உள்ள கேதுவும் உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார்.
அத்துடன் வீட்டிலுள்ள கஷ்டங்கள் நீங்கி பண வரவு அதிகமாகும். அபரிமிதாக சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம்.
2. சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் எந்த வேலை செய்தாலும் இது குறித்து அதிகப்படியான கவனம் தேவை. ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் அமர்ந்துள்ளனர்.
ராகு பகவான் வருமானத்தை அள்ளித்தரப்போகிறார். இதனால் இந்த மாதம் முதல் உங்களுக்கான ஜாக்பாட் நிச்சயம்.
3. துலாம்
ராகு பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும் அமர்ந்துள்ளார். இதனால் விபரீத ராஜயோகம் கிடைக்கும்.
பணத்தை அள்ளிக்கொடுத்தாலும் யாருக்கும் நீங்கள் கடன் கொடுக்க வேண்டாம்.
எதிர்பாராத வகையில் வருமானம் வரும். நல்ல வேலையும் பதவி உயர்வு கிடைக்கும்.