சூரியன்- சனி பெயர்ச்சி வக்ரம்: மோசமான விளைவுகள் எந்த ராசிக்கு?
ஆடி மாதம் தொடங்கிய போது சூரிய பகவான் மிதுனத்திலிருந்து கடகத்திற்குப் பெயர்ச்சி ஆனார்.
இந்த சூழலில் சனி பகவான் மகர ராசியில் வக்ர நிலையில் சஞ்சரித்து வருகின்றார்.
இந்த இரண்டு கிரகங்களும் பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் நல்ல - கெட்ட யோகங்கள் காத்திருக்கின்றன.

ஒவ்வொரு ராசியினரும் எதிர்பார்க்கும் பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.
இந்த நிலையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,