கடக ராசிக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்- இன்றைய ராசிப்பலன்

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Dhushi Oct 21, 2025 02:55 AM GMT
Report

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி செவ்வாய்கிழமையான   இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.   

கடக ராசிக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்- இன்றைய ராசிப்பலன் | Today Rasi Palan 21 October 2025 Daily Horoscope

  1. மேஷம்- புதிய திட்டம், கவனம், பொருளாதார வளர்ச்சி, அதிர்ஷ்ட நிறம் பச்சை
  2. ரிஷபம்- வருமானம், வெற்றி, மகிழ்ச்சி, வேலையில் முழு கவனம் தேவை, சோம்பேறித்தனம், உழைப்பு, பெரிய பொறுப்பு கிடைக்கும், அதிர்ஷ்ட நிறம் நீலம்.
  3. மிதுனம்- வயிறு தொடர்பான பிரச்சினைகள், லாபம், மகிழ்ச்சி, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  4. கடகம்- கவனம், ஆதரவு, நிதி உதவி, குடும்ப பிரச்சினைகள், அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  5. சிம்மம்- பொழுதுபோக்கு நடவடிக்கை, கருத்து வேறுபாடுகள், பட்ஜெட்டில் கவனம், அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
  6. கன்னி- மகிழ்ச்சி, வியாபாரம், புதிய வாய்ப்புகள், அங்கீகாரம், நேர்மறையான முன்னேற்றங்கள், உற்சாகம், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  7. துலாம்- புதிய தொடர்புகள் வரும், ஆதாயம், குடும்ப விஷயங்கள் நல்லதாக இருக்கும், மனைவியுடனான பிரச்சினைகள் தீரும், புதிய வாகனம், நஷ்டம், அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  8. விருச்சிகம்- சிந்தனை, அங்கீகாரம், கடன், அதிர்ஷ்ட நிறம் நீலம்.
  9. தனுசு- வேலைகள் கவனம், நண்பர் சந்திப்பு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  10. மகரம்- மன அழுத்தம், உடல்நலம் கேடு, அதிர்ஷ்ட நிறம் ஊதா.
  11. கும்பம்- வேலையில் அவசரம், பயணம், சொத்து பிரச்சினைகள், கடின உழைப்பு, அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
  12. மீனம்- உற்சாகம்,பொறுமை, நிதி ஆதாயம் மகிழ்ச்சி, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US