இன்றைய ராசிபலன்! சந்திர பகவானின் சுபீட்சமான பார்வையால் அதிஷ்ட மழை கொட்டக்கூடிய இரு ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
இன்று பலரும் தனது அன்றாட வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அன்றைய தினம் தனக்கு எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற கேள்வியுடன், அதனை தெரிந்து கொள்ளவும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் வேதத்தின் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நமது நாளைய தினத்தின் பலனை நாம் அறியும் சாத்தியம் உள்ளது.
அதனால் நாம் ஒவ்வொரு நாளையும் முன்னதாகவே அறிந்துக் கொண்டு அதற்கேற்றால் போல திட்டமிட்டு எந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று முன்னரே அறிந்துக் கொள்ளலாம்.
இந்நிலையில் உத்திரம். அவிட்டம், சதயம் போன்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.
ஆகவே இந்த இரண்டு ராசிக்காரர்களும் சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
அந்த வகையில் 12 ராசிக்காரர்களுக்குமான இன்றைய ராசிப்பலன்கள் எவ்வாறு அமையப் போகிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.