இல்லற வாழ்க்கையில் அதிக ஈடுபாடுவுடன் இருக்கும் ராசியினர்கள் யார்? இவர்களிடம் கவனமா இருங்க...
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனி குணாதியங்கள் உண்டு. சில ராசியினர் காதல் உணர்வில் அதிக ஈடுபாடுவுடன் இருப்பார்கள். அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சுக்கிரன் ஆதிக்கம் இருப்பதால் காமத்தை அதிகம் விரும்புபவர்கள். இவர்கள் தங்கள் காமத்தை தீர்த்து கொள்ள எப்படி பட்ட நபராக இருந்தாலும் சம்மதம் தெரிவித்து விடுவார்கள்.
சுக்கிரன் ஆதிக்கம் இருப்பதால் காமத்தை அதிகம் விரும்புபவர்கள். இந்த ராசியினர்களிடம் காதல் வயப்பட்டவர்கள் கொஞ்சம் தனிப்பட்ட உறவில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமான ஒன்று.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரன் ஆதிக்கம் இருப்பதால் காமத்தை அதிகம் விரும்புபவர்கள்.
இவர்கள் தங்கள் காமத்தை தீர்த்து கொள்ள எப்படி பட்ட நபராக இருந்தாலும் சம்மதம் தெரிவித்து விடுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியினர்களுக்கு, காதல் விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். துணை மீது இந்த விஷயத்தில் ஆதிக்கம் செலுத்த விரும்புவார்கள்.
காதலுக்காகவோ அல்லது காமத்திற்காக இருந்தாலும் எதையும் ஒதுக்கி வைக்க தயங்க மாட்டார்கள். இதற்கான நல்ல நேரத்தை எதிர்பார்த்து மிக கவனமாக இருப்பார்கள்.

கடகம்
கடக ராசியினர்களுக்கு அதிக காதல் வசம் கொண்டவர்கள். இவர்கள் உங்கள் காதலால் சொக்கி விடுவார்கள். எப்போதும், மற்றவருக்கு உதவியாக இருப்பார்கள்.
கடகம் ராசிக்காரர்களை நீங்கள் காதலித்தால் எல்லா விஷயங்களிலும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இல்லறத்தில் தங்கள் துணைக்கு அதிக திருப்தி கொடுப்பார்கள்.