திடீர் பேரதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை! யாரும் எதிர்பார்க்காத மாற்றம்

Today Gold Price
By Manchu Oct 22, 2022 08:10 AM GMT
Report

கடந்த 3-நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ஒரேநாளில் ரூ.600 அதிகரித்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,665 ஆகவும், சவரன், ரூ.37,320 ஆகவும் இருந்தது.  

இந்நிலையில் சனிக்கிழமையான இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 75 ரூபாய் அதிகரித்து, ரூ.4,740ஆக உயர்ந்தது. சவரனுக்கு ரூ.600 ஏற்றம் கண்டு, ரூ.37,920ஆக உயர்ந்தது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,740க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை இந்த வாரம் ஏற்றத்துடன் தொடங்கினாலும் புதன்கிழமையிலிருந்து படிப்படியாக 3 நாட்கள் குறைந்தது, இந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.320 குறைந்தது.

ஆனால், இன்று யாரும் எதிர்பாரா வகையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து, கடந்த 3 நாட்களில் இழந்த விலையைவிட ஒரு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

திடீர் பேரதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை! யாரும் எதிர்பார்க்காத மாற்றம் | Today Gold Rate October 22 2022 In Tamil

விலைக் குறைவு நீடிக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு இன்றைய உயர்வு பெரிய ஷாக்காக அமைந்துள்ளது. தந்தேராஸ் பண்டிகை வடமாநிலங்களில் இன்று முதல் தொடங்குவதால், தங்கத்துக்கான தேவை அதிகரித்து, விலை உயர்ந்துள்ளது.தங்கம் சவரன் ஏறக்குறைய ரூ.38ஆயிரத்தை நெருங்கிவிட்டது.

தங்கம் விலை திடீரென உயர்ந்திருப்பதால், மேலும் உயரலாம் என அச்சத்தால் தங்கம் வாங்குவோர் மத்தியில் வாங்கும் ஆர்வம் அதிகரி்த்துள்ளது.

அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதம் உயர்த்தப்படும் நிலையில் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி விலையும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 70 பைசா அதிகரித்து, ரூ.63.20 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,700 உயர்ந்து ரூ.63,200 ஆகவும் விற்கப்படுகிறது 

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US