அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகளுக்கு செம்ம வாய்ப்பு!
தங்கம் விலையானது அன்றாடம் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், சமீப நாட்களாக ஏற்றத்துடனே காணப்பட்டது. ஒவ்வொரு நாளில் குறைந்தாலும் அன்றைய நாளில் மட்டும் தங்கத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
அதன் படி, ஜூன்-22ம் தேதியான இன்று இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,960க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் 20 ரூபாய் குறைந்து 4,745 ரூபாய்கு விற்பனையாகிறது.
மேலும், சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,850, மும்பை 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,750, டெல்லி 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,780, கொல்கத்தாவில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,780, பெங்களூரில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,780, ஹைதராபாத்தில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,550, கேரளாவில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,750, அகமதாபாத்தில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,760, ஜெய்ப்பூரில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,900,

மற்றும், லக்னோவில் 22 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,900, பாட்னாவில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,800, சண்டிகரில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,900, புவனேஸ்வரில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,780 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.