பாக்கியாவை தேடி வரும் ராதிகா.. வேணும் என வம்பிழுக்கும் செல்வி- இனி நடக்க போவது என்ன?
பாக்கியாவை தேடி வரும் ராதிகாவை என்ன வேண்டும் என கேட்டு செல்வி கடுப்பாக்கியுள்ளார்.
பாக்கியலட்சுமி
சினிமாவை விட மக்கள் அதிகம் விரும்பி பார்ப்பது சின்னத்திரையாக மாறியுள்ளது.
இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சிகளில் நாளுக்கு நாள் புதிய புதிய சீரியல்கள் உருவாக்கம் பெற்று வருகின்றது.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் பாக்கியலட்சுமி சீரியல் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றது.
இதில் பாக்கியா, கோபி, ராதிகா, செழியன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்கள்.
வம்பிழுக்கும் செல்வி
இந்த நிலையில், கல்லுாரி படிப்பிற்காக இனியாவுடன் சண்டை போட்டு கொண்டு பாக்கியா கல்லூரிக்கு செல்கிறார்.
இந்த சமயத்தை சரியாக பயன்படுத்தி கொண்ட ராதிகா கேன்டீனுக்குள் நுழைந்து சாப்பிடுவதற்கு பீட்சா கேட்கிறார். அதெல்லாம் இங்கு இல்லை.
மாறாக தோசை வகைகள் தான் இருக்கின்றது” என கூறுகிறார். மீட்டிங் இருக்கின்றது ஆகையால் தயவு செய்து விரைவாக தோசையை கொண்டு வரும்படி செல்வியை ராதிகா மிரட்டுகிறார்.
தோசை வருவதற்கு கொஞ்சம் தாமதமாகிறது இதனால் ராதிகா பயங்கர கடுப்பில் அமர்ந்திருக்கிறார். சண்டைகள் இனி தான் ஆரம்பமாகும் என ரசிகர்கள் முனுமுனுத்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |