என்னா மனுஷே ஐயா நீ! கோபத்தில் கொந்தளித்த ராதிகா: இனி நடக்க போவது என்ன?
“என்னா மனுஷே ஐயா நீ”என ராதிகா கோபியின் சட்டையை பிடித்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக செல்லும் தொடர் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் மிகவும் வித்தியாசமான கதையம்சத்தை கொண்டுள்ளது.
மேலும் பாக்கியலட்சுமியில் வரும் கோபி - ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து தன்னுடைய வீட்டில் இரண்டு மனைவிகளுடன் இருந்து வருகிறார்.
சுமாராக இரண்டு மனைவிகளுடன் இருக்கும் கோபிக்கு சாதாரணமாக என்ன என்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதனை இந்த சீரியல் காட்டுகின்றது.
கோபியின் சட்டையை பிடித்த ராதிகா
இந்த நிலையில் ஜெனி கீழே வழுக்கி விழுந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜெனி வழுக்கி விழுந்த போது ராதிகா தான் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இதனால் ராதிகா தான் ஜெனியை தள்ளிவிட்டுள்ளார் என பாட்டி ராதிகாவின் மீது குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்து போன ராதிகா,“ கோபியின் சட்டையை பிடித்து என்ன மனுஷே ஐயா நீ” என திட்டுள்ளார்.
மேலும் இந்த பிரச்சினையுடன் ராதிகா அவரின் வீட்டிற்கே சென்று விடுவார் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.