தோசை மாவு சேர்த்து சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்...

Healthy Food Recipes
By Vinoja Oct 15, 2024 10:24 AM GMT
Report

பொதுவாகவே தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி மற்றும் மிளயாய் சட்னி என பல்வேறு வயைில் சட்னி தயாரிக்கலாம் என்பது பலரும் அறிந்த விடயம் தான்.

ஆனால் தோசை மாவு சேர்த்து அசத்தல் சுவையில் சட்னி செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? எப்படி செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தோசை மாவு சேர்த்து சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்... | Toamto Onion Chutney With Dosa Mix Recipe

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொள்ளு ரசம்... எப்படி செய்வது?

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொள்ளு ரசம்... எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

சீரகம் - ¼ தே.கரண்டி 

சின்ன வெங்காயம் - 20

பூண்டு - 5 பல்

தக்காளி - 2

வரமிளகாய் - 3

காஷ்மீர் மிளகாய் - 3 

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

புளித்த மாவு - ½ தே.கரண்டி 

உப்பு - தேவையான அளவு

தோசை மாவு சேர்த்து சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்... | Toamto Onion Chutney With Dosa Mix Recipe

தாளிக்க தேவையானவை 

எண்ணெய் - சிறிதளவு

கடுகு - ¼ தே.கரண்டி

கடலைப் பருப்பு - ¼ தே.கரண்டி

உளுந்தம் பருப்பு - ¼ தே.கரண்டி

கருவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

தோசை மாவு சேர்த்து சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்... | Toamto Onion Chutney With Dosa Mix Recipe

செய்முறை

முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை சுத்தம் செய்து தோல் நீக்கி வைத்து கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் நன்றாக பழுத்த இரண்டு தக்காளியை அடுத்து பொடியாக நறுக்கிவைத்துக்கொள்ள  வேண்டும். 

தோசை மாவு சேர்த்து சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்... | Toamto Onion Chutney With Dosa Mix Recipe

அதனையடுத்து  சீரகம், தோல் நீக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு,அதனுடன் வரமிளகாய், காஷ்மீர் மிளகாய், நெல்லிக்காய் அளவு புளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு பாத்திரத்தை  அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் சேர்த்து காய விட்டு, கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும்.  

தோசை மாவு சேர்த்து சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்... | Toamto Onion Chutney With Dosa Mix Recipe

அதனையடுத்து ஒரு கொத்து பச்சை கருவேப்பிலை மற்றும் உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர்  அரைத்து வைத்த கலவையை இதனுடன் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரை கரண்டி தோசை மாவை எடுத்து ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ள வேண்டும். 

தோசை மாவு சேர்த்து சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்... | Toamto Onion Chutney With Dosa Mix Recipe

அதனையடுத்து வதக்கிய பொருட்களுடன் தோசைமாவு கலவையையும் நேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறுதியில் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் சட்னி தயார். 

கால்சியம் குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய வைட்டமின் டி அவசியம்... ஏன்னு தெரியுமா?

கால்சியம் குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய வைட்டமின் டி அவசியம்... ஏன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US